குறிச்சொற்கள் மகாநாராயணவேதம்
குறிச்சொல்: மகாநாராயணவேதம்
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77
அர்ஜுனன் விழித்துக்கொண்டபோது கல்லால் ஆன சிற்றறைக்குள் வெம்மைமிக்க தசையென அணைத்திருந்த மென்மயிர்ப் போர்வைக்குள் இருந்தான். உள்ளே எரிந்த கனலின் ஒளியில் அச்சிற்றறை செங்குருதி என ஒளி நிறைந்திருந்தது. கைகளை ஊன்றி எழமுயன்றபோதுதான் உடலில்...