குறிச்சொற்கள் ப்ரகாஷ் காராத்
குறிச்சொல்: ப்ரகாஷ் காராத்
உ.ரா.வரதராஜன்
உ.ரா.வரதராஜனின் மரணத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பிரகாஷ் காராத் நடத்திய கொலை என்றே சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்தை மழுப்பாமல் சொல்வீர்கள் என நினைக்கிறேன். மலையாள பாசம் தடுக்காது என்று நம்புகிறேன்.