Tag Archive: பௌத்த காவியங்கள்

பௌத்த காவியங்கள், செயலூக்கம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, // புத்தரின் வரலாற்றையும் பௌத்தஜாதகக் கதைகளையும் கூறும் செய்யுள்நூல்கள் அனைத்தையும் காவியங்கள் என்று கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வது சரி. ஆனால் அஸ்வகோஷருடையது சரித்திரநூல். ஜாதகக்கதைகள் போன்றவை புராணத்தொகுதிகள். மகாவம்சம் முதன்மையாகக் அரசகுலவரலாறு. இவையெல்லாம் காவியங்கள் அல்ல. செய்யுளில் அமைந்தவை என்பதனாலேயே காவியங்களாகக் கொள்ளக்கூடாது// பேசுபொருள் வரலாறு, கதை, உபகதை, கதைகளின் தொகுப்பு எதுவானாலும், காவியத் தன்மை கொண்டது காவியம் என்பதே சம்ஸ்கிருத மரபில் இலக்கணமாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் ராமனின் வரலாற்றைக் கூறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81204