Tag Archive: பௌத்தம்

பௌத்தமும் அகிம்சையும்

‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’ என்ற கட்டுரையில் தாங்கள் புத்தர் மிருக பலி இல்லாமல் வைதீக சடங்கு செய்யச் சொன்னது பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ஆனால் புத்த மதம் உண்மையிலே கொல்லாமையை வலியுறுத்துகிறதா? புத்தம் தழைத்துள்ள திபெத் , மியான்மர் , இலங்கை , தாய்லாந்து போன்ற நாடுகளில் அசைவம் சாப்பிடுகின்றனர் . அதைக் காட்டிலும் இலங்கையில் புத்த பிட்சுகள் பலரே சிங்கள இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவும் இருகின்றனர் . இப்படி இருக்கையில் ஏன் வைதீகச் சடங்கின் உயிர்க்கொலையை மட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27117

கயாவும் இந்துக்களும்

அன்புள்ள ஜெ, உங்கள் முந்தைய இந்தியப் பயணத்தில் போத்க்யா குறித்து விரிவாக எழுதியிருந்தீர்கள். புத்தர் ஞானமடைந்த இந்தப் புனிதத் தலத்தில் மிகப் பெரிய கோயில் வைதீக இந்து மன்னர்களான குப்தர்களாலேயே கட்டப்பட்டது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டு இடிபாடுகளாகியது. பிறகு 15ஆம் நூற்றாண்டில் பைராகிகளான சைவத் துறவிகள் காட்டுக்குள் இருந்த இந்த இடத்தைக் கண்டுபிடித்து அதைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டார்கள், ஆயினும் கயாவின் பௌத்த வழிபாட்டு மரபை மதித்து, அதனைப் பாதுகாத்து வந்தார்கள். அப்போதிருந்து அந்தக் கோவிலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25604

நவீனகுருக்கள்,மிஷனரிகள்

வணக்கம் ஜெ. நலமா? பத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். சிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22995

சமணம்,சாதிகள்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். நேற்று நான் உங்களை புதுச்சேரி இல் சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். உங்களுடைய பயண கட்டுரைகளின் தூண்டுதலினால் நானும் வாரம் ஒருமுறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று வருகிறேன். அப்படி சென்ற இடங்களில், சிலவற்றை குறிப்பாக பழைய தொண்டை நாட்டு சமண கோவில்களை பற்றி நான் இணையத்தில் பதிவு செய்தவற்றை இங்கு இணைத்து இருக்கிறேன்.கடந்த ஓராண்டு காலமாக இணையம் வழியாக உங்கள் எழுத்துக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22253

துயரம்

அன்புள்ள ஜெ, மானுட துக்கம் பெரும் துக்கம் அல்லவா? மானுடம் தனது பரிணாமத்தின் ஒரு புள்ளியில் தவறான அடி எடுத்து வைத்துவிட்டது. அல்லது இந்த துக்கம் எல்லாம் நம்மால் விளைந்ததுதான் என்று என்ன சொன்னாலும் நமது துக்கம் பெரும்துக்கம் அல்லவா ? அறியாமையின் துக்கம், அறியவவே இயலாதவை அளிக்கும் துக்கம். என்னெனவோ ? உதாரணமாக சீதையின் துக்கம். கிறிஸ்து மானுட பாவத்தால் சிலுவை சுமந்து செல்வதில் உள்ள துக்கம். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21309

அயோத்தி தாசர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் , அயோத்திதாசர் உரை என்னளவில் மிக முக்கியமானது.சாதி சார்ந்த வேற்றுமை என்னை சிறு வயதிலிருந்து சங்கடப்படுத்திய ஒன்று. இது மாற வேண்டும் என விரும்பினேன் . உங்கள் எழுத்துக்களை வாசிப்பதற்கு முன்பு சாதி என்பது  இந்து மதத்தினால் நிறுவப்பட்ட கட்டமைப்பு என நினைத்திருந்தேன் . அதன் காரணமாக இந்து மதம் மீது வருத்தமும் இருந்தது .இது சார்ந்து தேடிய போதுதான் எனக்கு விஷ்ணுபுரம் கிடைத்தது . பிறகு என் எண்ணங்கள் மாறின .இப்போது தாழ்த்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20610

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-5

  அயோத்திதாசரின் பார்வையின் தனித்தன்மை ஒரு உவமை சொல்லலாம். ஒரு தட்டில் பாதி இட்லிகளை இட்லிஉப்புமா ஆக்கி, அந்த உப்புமாவைத் திரும்ப இட்லியாக்கி , அதையும் அந்தத் தட்டில் மிச்சமிருந்த இட்லியையும் ஒப்பிட்டால் எப்படி இருக்கும்? தெரியவில்லை. இட்லி உப்புமாவுக்கு நாக்கு பழகிப்போனவர்களுக்கு இரண்டாவது வடிவம் இன்னும் சுவையாகக்கூட இருக்கும். அயோத்திதாசரின் பௌத்தம் பற்றிய கருத்துக்களையும் தமிழகத்தில் அவருடைய சமகாலத்தில் பிறர் பௌத்தம் பற்றி எழுதியவற்றையும் இப்படித்தான் ஒப்பிடத்தோன்றுகிறது. தமிழகத்தில்  பௌத்தம் பற்றி எழுதியவர்கள் ஏற்கனவே சொன்னதுபோல ஐரோப்பிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18295

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4

வேருள்ள ஆய்வுமுறைமை பத்து வருடங்களுக்கு முன்னால் நான் கேரள சிந்தனையாளர் எம்.கங்காதரனிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு,சாஸ்தாவைப்பற்றிச் சென்றது. சாஸ்தா என இன்று அழைக்கப்படும் இந்து தெய்வம் பல்வேறு வடிவங்களில் கேரளத்தில் உள்ளது. சபரிமலை அய்யப்பன்கூட ஒரு சாஸ்தாதான். இன்று, எண்பதுகளுக்குப் பின் படிப்படியாக, எல்லா சாஸ்தாக்களுமே அய்யப்பன்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். நாகர்கோயில் நகருக்குள்ளேயே இருபது வெவ்வேறு சாஸ்தாக்கள் உள்ளனர். பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா, எங்கோடி கண்டன் சாஸ்தா என. வரலாற்றாய்வாளனுக்குப் பலவகையான சிக்கல்களை அளிக்கும் தெய்வம் இது. ஒன்று, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18214

கேள்வி பதில் – 61

ஆன்மிகநெறி என்பது வாழ்க்கையில் என்ன? மனிதன் புறவாழ்க்கையில் அன்றாடம் அனுசந்திக்கும் அவரவர் மூதாதையர் வழி கேட்டறிந்த ஜாதி, மத ஆசாரங்களா, அன்றி அவன் அகஉணர்வில் இறைமையைத் தேட எடுக்கும் முயற்சிகளும் மனநெறி ஒழுக்கங்களுமா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். இச்சொற்களை நான் துல்லியமாகப் பகுத்துக் கொள்கிறேன். ஏனெனில் ஓர் சொற்களனில் [Discourse] சொற்களை வரையறுக்காமல் ஆன்மிகம் போன்ற கருத்துவடிவங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பது மேலும் குழப்பத்தையே அளிக்கும். அதேசமயம் மூலக்கருத்துவடிவங்களைப் பற்றி எவருமே முழுமுற்றான வரையறைகளை அளித்துவிட முடியாதென்பதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118

» Newer posts