Tag Archive: போத் கயா

இந்தியப் பயணம் 19 ,போத் கயா

செப்டெம்பர் 17 ஆம் தேதி காலையில் போத் கயாவில் தூங்கி எழுந்தோம். அதிகாலை நான்குமணி. நல்லவேளையாக மழை இல்லை. குளித்துவிட்டு கீழே இறங்கி  ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நடந்தே மகாபோதி ஆலயத்துக்குச் சென்றோம். குளிர் இல்லை. இதமான இளம் காற்று தெருவில் பலவகையான பிட்சுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். கடும்நிறமான துவராடை அணிந்தவர்கள் காவியாடை அணிந்தவர்கள் மஞ்சள் ஆடை அணிந்தவர்கள் . மரபுப்படி காவியாடை அணிந்தவர்கள் மகாயானத்தின் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். மஞ்சளாடை அணிந்தவர்கள் தேரவாதிகள். கடும்நிறமுள்ள உடை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/662