Tag Archive: போதிதர்மர்

போதிதர்மர்

ஐந்துவருடம் முன்பு பரத் பாலா இயக்கத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர்களான வால்ட் டிஸ்னி தயாரிப்பில் ஒரு இந்தோ-ஜப்பானிய கூட்டுத்தயாரிப்பாகப் ‘பத்தொன்பதாவது படி’ என்ற தமிழ்-ஆங்கிலம்-ஜப்பானிய படம் தயாரிப்பதாக இருந்தது. மூலக்கதை எம்.டி.வாசுதேவன்நாயர். நான் திரைக்கதை வசனம் எழுதினேன். ஜப்பானியநடிகர் அசானோ [Tadanobu Asano] கதைநாயகன். அவரது குரு கமல். அந்தப்படம் தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்டது. கதையின் மையப்புள்ளிகளில் போதிதர்மர். அதற்காக போதிதர்மர் பற்றி நிறைய ஆய்வுகள்செய்தேன். ஏற்கனவே செய்யபப்ட்ட ஆய்வுகளைத் திரட்டி எனக்கு அளித்தார்கள். போதிதர்மர் ஒரு மிக சுவாரசியமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21838