குறிச்சொற்கள் போகன் சங்கர்
குறிச்சொல்: போகன் சங்கர்
போகனின் திகிரி
திகிரி வாங்க
போகனின் சிறுகதை தொகுப்பான திகிரி, பெண்ணின் உணர்வுகளையும் ஆணுடனான உறவுகளும் அதில் அவள் கொள்ளும் இன்னல்கள் என பெண்களின் வெவ்வேறு சுழல்களையம், துயரங்களையும் சித்தரிக்கிறது. இந்த எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருவைகொண்டுள்ளது...
போகன், இரு கவிதைகள்
போகன் சங்கர் - தமிழ் விக்கி
கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சொன்ன ஒரு வரி உண்டு. கவிஞன் திரும்பத் திரும்ப ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறான். மேலே இருந்து மேற்படியான் ‘போடா மயிரே’ என்று...
போகனின் செல்வன்
அந்தி மயங்கும் நேரத்தில் சந்தியா கிரியைகளை செய்வதற்காக நதிக்கரையில் தனது சகடவண்டியை நிறுத்திய சிவராமன் குங்குமன் அங்கு தென்பட்ட காட்சியைக் கண்டு வெலவெலத்துப்போனான். நதிக்கரை முழுவதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெண் எழுத்தாளர்கள்...
போகன் கவிதைகள்-தேவி
அன்புள்ள ஆசிரியர்க்கு
சென்ற வருட விஷ்ணு புரம் விருது கவிஞர். விக்ரமாதித்யனுக்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து துவங்கியது கவிதைகளுடான பயணம். சில காலம் கவிஞர். இசையின் கவிதைகளிலேயே இரவும் பகலும் கழிந்தது இனிமையான நாட்கள். குமரகுருபரன்...
இரண்டு பாம்புகள்
போகனின் ஓர் அழகிய கவிதை. தியானத்தில் ஒளிரும் ஒரு கவலையை நாகம் இறக்கி வைத்த மணி என்று சொல்லும் உச்சத்தில் இருந்தே எழுந்து மேலே செல்லும் அரிய படைப்பு
தியானத்தில்
ஒரு கவலை மட்டும்
பிரகாசமாக ஒளிர்ந்தது.
நாகம்
இறுக்கி...
நிறைந்து நுரைத்த ஒரு நாள்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது,...
குமரகுருபரன் விழா உரைகள்- போகன், ஜெயமோகன்
https://youtu.be/Sig-yJJjA6c
https://youtu.be/xgUVdMP2uws
சென்னையில் 11 ஜூன் 2022 அன்று நிகழ்ந்த குமரகுருபன் - விஷ்ணுபுரம் விருது விழாவில் போகன் சங்கர் மிகச்சிறப்பாக பேசினார். தயாரிப்பின் சிரமங்கள் இல்லாத உரை, ஆனால் பல கேள்விகளை எதிர்கொண்டு முன்சென்றது....
அலை – போகன் சங்கர்
முதலில் கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. துறவுக்கான எந்த அறிகுறியையும் அவன் முன்பு காட்டியிருக்கவில்லை. அவன் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி. நகரத்தின் மையமான பகுதியில் தலைமுறைகளாக நடத்திவரும் ஒரு கடையின் மூன்றாம் தலை...
புலிப்பாணி
புத்தனாகப் போகிறவன்
அன்பின் கரங்களிலிருந்து
விடுவித்துக்கொண்டு
அடர்கானகம் புகுந்தான்.
ஒரு இறுகிய முஷ்டி
ஒரு கணம் திறப்பது போல
திறந்து
அறிவின் வனம்
அவனை மூடிக்கொண்டது.
அவன் பின்னால்
அவனை
திரும்ப
அழைக்கும் குரல்கள்
கேட்டுக்கொண்டே இருந்தன.
தாயின் குரல்.
தந்தையின் குரல்.
காதலின் குரல்.
மகளின் குரல்.
அவன் தடுமாறினான்.
அவன் கண்ணீர்த்துளிகள்
காட்டு மலர்களைக் கருக்கின.
அவன் தளர்ந்து
ஒரு நதியோரம்...
விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்
விக்கிரமாதித்தியன் கவிதைகள் பற்றி ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளைப் படித்தேன்.முதலிரண்டு பகுதிகளும் கூர்மையானவை.மூன்றாவது பகுதியில் எனக்குச் சில கருத்து வேறுபாடுகள் உண்டு.இதில் அவர் விக்கிரமாதித்தியன் கவிதைகள் ஆன்மீகமற்ற தூய அழகியலைக் கொண்டவை என்கிறார்.அதே கட்டுரையிலேயே...