குறிச்சொற்கள் பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
குறிச்சொல்: பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
பொலிவன, கலைவன – கடிதம்
பொலிவதும் கலைவதும் வாங்க
பொலிவதும் கலைவதும் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
அண்மையில் பொலிவதும் கலைவதும் தொகுப்பை வாசித்தேன். உங்களுடைய சிறுகதைகளை, நாவல்களை பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல கதைகள் என் வாழ்க்கையின் அம்சமாகவே...
பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
சில கதைகளை வாசித்தபின் நீண்டகாலம் கழித்து மீண்டும் வாசிக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாகும். அந்த வாசிப்பு ஒருவகையான ஏக்கத்தை அளிப்பது. அந்த முதல் தித்திப்பு மீண்டும் இருக்காதா என்னும் எண்ணம் வரும்....
வனவாசம், கடிதம்
அன்புள்ள ஜெ,
வனவாசம் சிறுகதையை மீண்டும் இன்று வாசித்தேன். அதனுடன் இணைத்து சூழ்திரு, வெண்கடல், கிடா, குருதி சிறுகதைகளையும் வாசித்தேன்.
இந்த ஐந்து கதைகளுக்கும் சரியான பின்புலமான சென்ற கால கிராம வாழ்க்கையே என்னைக் கவர்ந்தது....
எண்ணும்பொழுது- கடிதம்
தொடர்புக்கு: [email protected]
அன்புள்ள ஜெ
வணக்கம்
“எண்ணும் பொழுது “கதையை மீண்டும் வாசித்தேன்.வாழ்வு முழுதும் கூடவே தொடர்நது வரும் கதைகளில் ஒன்று.
ஒவ்வொரு கூடலின் போதும் ஒரு மின்னல் போல இந்த கதை எட்டி பார்க்கிறது.இது பூவிடைபடுதல் தான்.அதனாலேயே இது...
பொலிவதும் கலைவதும்
இத்தொகுதியில் உள்ள கதைகளின் பொதுத்தன்மை என்பது இதன்தலைப்புக்கதையின் பெயராக உள்ளது. பொலிவதும் கலைவதும். வாழ்க்கையை, ஓர் அகவை வரை வந்து திரும்பிப்பார்க்கையில் தோன்றும் வரி அது. ஒரு மந்திரம் போலச் சொல்லிக்கொள்ளலாம். பொலிவதும்...
பொலிவதும் கலைவதும்,முத்தங்கள் -கடிதங்கள்
https://youtu.be/bgoHUH-_yWo
பொலிவதும் கலைவதும்
மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,
திபெத்திய புத்த பிக்குகள், பல நாட்களாக வரையும் வண்ண கோலம் - காணொளி பார்க்க நேர்ந்தது. முடிவில், அவர்களே அதை அழித்து, ஒன்றும் இல்லாது ஆக்கும்போது , ' பொலிவதும்...
லூப்,பொலிவதும் கலைவதும் – கடிதங்கள்
லூப்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
லூப் கதையை சிரிப்புடன் படித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி என்ன சிரிப்பு என்று கேட்டாள். கதையை சொன்னேன். அந்தக்கால டெலிபோனைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருந்தது. இரண்டு கம்பிகள் வழியாக ஃபோன் போகும் என்பதெல்லாம்கூட...
பொலிவதும் கலைவதும்,சுற்று -கடிதங்கள்
பொலிவதும் கலைவதும்
அன்புள்ள ஜெ,
பொலிவதும் கலைவதும் பலருடைய மனதையும் நெகிழச்செய்த கதையாக இருப்பதைக் கண்டேன். என் நண்பர்களிலேயே பலருக்கு அந்தக்கதை ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. இத்தனைக்கும் பலருக்கும் கதை வாசிக்கும் அனுபவமே...
சுற்று, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
பொலிவதும் கலைவதும்
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் கதை மனதை ஆழமான ஓர் உணர்வை நோக்கிச் செலுத்தியது. காதல் என்ற உணர்வைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது பல்ப் ஃபிக்ஷனுக்குரிய மெட்டீரியலாக ஆகிவிட்டது. ஆகவே...
வேரில் திகழ்வது, பொலிவதும் கலைவதும் -கடிதங்கள்
பொலிவதும் கலைவதும்
அன்புள்ள ஜெ
பொலிவதும் கலைவதும் கதையை ஆழ்ந்த மனநிலையுடன் வாசித்தேன். ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையை அது காட்டியது. இன்றைக்கு முப்பது வயதானவர்களில் ஒருசாராருக்கு அந்த அனுபவம் இருக்கும். மீண்டும் சந்திப்பது மிகமிக...