Tag Archive: பொருளியல்

சுகாதார அறம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ., ஆழமான, தற்போதைய இந்தியாவுக்கு மிகவும் தேவையான கட்டுரை. நான் வேலை நிமித்தம் அமெரிக்காவில் சில வருடங்கள் இருந்த போது எனக்குத் தோன்றியது இதுதான் – இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் சில வருடங்கள் இங்கே அனுப்ப வேண்டும். ஏனெனில், அங்கே இருந்தபோதுதான் வரிசையில் நிற்பது தொடங்கி பல விஷயங்களின் நடைமுறைப் பயன் எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் பின்பற்றாமல், நாம் இழந்து கொண்டிருக்கும் பலன்கள் பல. போன மாதம் கூட ஒரு பெண்மணியை ரயில் நிலையத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11608

சோஷலிசம், மாவோயிசம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ” உண்மையில் அவர்களின் வறிய, கைவிடப்பட்ட நிலையை பயன்படுத்திக்கொண்டு அன்னியக்கும்பல் ஒன்று அவர்களை முன்னிறுத்தி இந்தியாவுக்கு எதிரான ஒருபோரை நிகழ்த்துகிறது” – உங்களின் இந்த பார்வை சரிதான். ஆனால், அவர்கள் இவ்வாறான வறிய, கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு, யாரைக் குற்றம் சொல்வது? அரசிற்கும், இந்த எளியோர்க்கும் இதன் உண்மை நிலையை உணர்த்துவது எவருடைய வேலை? செவிமடுக்க இவ்விருவரில் எவரேனும் தயார் நிலையில் உள்ளனரா? அன்புடன், ஜீவன். ஜீவன் நான் எழுதிய மாவோயிசம் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11415