குறிச்சொற்கள் பொருளாதாரம்
குறிச்சொல்: பொருளாதாரம்
பொருளின் அறமும் இன்பமும்
நம்முடைய உரையாடல்களில் நாம் பெரும்பாலும் அரசியல் பற்றியே பேசுகிறோம். அரசியல் பற்றிய எந்தப்பேச்சுமே உள்ளடக்கத்தில் பொருளியலையே கொண்டிருக்கிறது. ஆனால் நாம் பொருளியல் பிரச்சினைகளை அனேகமாகப் புரிந்துகொள்வதேயில்லை. ஏனென்றால் பொருளியல் என்ற அறிவுத்துறையின் அடிப்படைகள்...