Tag Archive: பொன்னிறப்பாதை

இரு பொற்கபாடங்கள்

நமக்குக் கிடைத்துள்ள இவ்வாழ்க்கை மிகமிக அரிய ஒரு பரிசு என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இரு தளங்களில் பெரும் இன்பத்தை அடைவதற்கான வாசல் திறந்திருக்கிறது நமக்கு. இயற்கை, உறவுகள். என் இதுநாள் வரையிலான வாழ்க்கையை திரும்பிப்பார்க்கையில் இயற்கையின் முன் நின்ற தருணங்களும் உறவுடனும் நட்புடனும் இயைந்திருந்த தருணங்களும்தான் நான் பெரும்பரவசத்தை அடைந்தவை என்று படுகிறது. அக்கணங்களில்தான் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திருக்கிறேன். அதிருஷ்டவசமாக மிக இளமையிலேயே இவ்வுண்மையை அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆகவே அந்தத் தருணங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38101