குறிச்சொற்கள் பொன்னியின் செல்வன் – திரைப்படம்

குறிச்சொல்: பொன்னியின் செல்வன் – திரைப்படம்

தீயரி எசமாரி- கடிதம்

அன்பு ஜெ.மோ., கடந்த ஞாயிறு காலை... வரிசையாக இரண்டு நாள் விடுமுறை என்பதால் தூக்கம் கலைந்தாலும் சோம்பலுடன் படுக்கையிலே இருந்தேன். எப்பொழுதும் நான்தான் என் ஐந்து வயது மகனை துயிலில் இருந்து  எழுப்புவேன். அன்று...

ராஜராஜனின் தாடி

அன்புள்ள ஜெ இதை உங்களிடம் கேட்பதற்கு கொஞ்சம் தயக்கம்தான். ஆனால் இந்தத் தளம் எல்லாவற்றையும் பேசுவதற்குரியதாக உள்ளது என்பதனால் இதைக் கேட்கிறேன். ராஜராஜ சோழன் தாடி மீசை இல்லாதவராகத்தான் சிற்பங்களில் இருக்கிறார். ஆனால் பொன்னியின்...

சினிமாவும் ஓவியங்களும்

சினிமா, நுகர்வோரும் பயில்வோரும் அன்புள்ள ஜெ பொன்னியின் செல்வன் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் கட்டுரையை வாசிக்கும் வரை படத்தின் ஷாட்களில் இத்தனை நுட்பங்களுண்டு, இப்படி அவற்றை கவனிக்கவேண்டும் என்று நான் எண்ணியதில்லை. அதைப் படித்தபின்புதான் நான்...

சினிமா, நுகர்வோரும் பயில்வோரும்

சில தருணங்களில் நாம் ஏன் எரிச்சல் கொள்கிறோம் என நாமே எண்ணி பின்னர் வியந்துகொள்வதுண்டு. நேற்று (30-10-2022) ஒரே நாளில் இரண்டு முறை எரிச்சல். இரண்டுமே மெல்லிய எரிச்சல்கள்தான். ஆனால் ஒன்று இன்னொன்றை...

பொன்னியின் செல்வன் எதிர்விமர்சனம், கடிதங்கள்

பொன்னியின் செல்வன், ஓர் எதிர்விமர்சனம். பொன்னியின் செல்வன் கோட்டைகள் nativity இல்லை என்பதை விட originality இருந்தது உண்மை. தமிழ் மன்னர்கள் ஒரு கோட்டையையும் விட்டு செல்லாத நிலையில் பழைய திரைப்படங்களில் வருவதைப் போல அட்டை...

பொன்னியின் செல்வன், ஓர் எதிர்விமர்சனம்.

பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?-கோம்பை அன்வர் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் பற்றி பொருட்படுத்தத்தக்க ஓர் எதிர்விமர்சனம். பாராட்டுக்களை போலவே இதுவும் மதிப்பு மிக்கது. கோம்பை அன்வர் சொல்லும் பல விமர்சனங்கள் உண்மையானவை, சினிமாவின்...

வலையிலும் வெளியிலும்

பொன்னியின் செல்வன் சினிமா வந்தபின் என்னிடம் பேசுபவர்கள், எனக்கு எழுதுபவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் ஒன்று, அவர்களின் குழந்தைகளிடம் உருவாகியிருக்கும் ஆர்வம். அவர்கள் உழைத்து தமிழ் வரலாற்றையும் சோழர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முயல்கிறார்கள். அக்குழந்தைகள்...

ஒரு நாளின் முகங்கள்

நேற்று ஒரே நாளில் பல சந்திப்புகள். தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்புயை அவர் அலுவலகத்தில் சந்தித்தேன். தினமலர் இதழில் நான் ஒரு தொடர் எழுதக்கூடும். அவருடைய தாத்தாவும் புகழ்பெற்ற நாணயவியலாளருமான கிருஷ்ணமூர்த்தியை 1996-ல்...

பொன்னி, சில குரல்கள்

பொன்னியின் செல்வன் -சுசித்ரா பொன்னியின் செல்வன் - நோயல் நடேசன் அன்பு மிகு ஜெ சென்ற செவ்வாய்க்கிழமை பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டு ஐந்தாம் நாள் திரைப்படத்தைப்  பார்த்தோம். திரை அரங்கு என் வீட்டில் இருந்து எட்டு  நிமிட...

பொற்செல்வன்கள்

https://youtu.be/inSQH5ZvjSA சென்ற அக்டோபர் 4 அன்று எழுத்தறிவித்தலுக்கு ஒரு குட்டி வந்திருந்தான். பெயர் என்ன என்று கேட்டால் சுபாவமாக 'வந்தியத்தேவன்' என்றான். செம்பா எங்கே என்றேன். 'வீட்டிலே கட்டி போட்டிருக்கு' என்றான். அவன் அப்பா...