Tag Archive: பொங்கல்

பொங்கல்,பண்பாடு -கடிதங்கள்

அன்புள்ள ஜே எம் இந்த வேகமான காலத்தில் பொங்கல் கொண்டாடுவது குறைந்து விட்டது. ஆனால் மறைந்து விடவில்லை. இன்னும் எங்கள் வீட்டிலும் மற்றும் திருநெல்வேலி சைவ பிள்ளைமார் வீடுகளில் பொங்கல் மிகவும் பிரசித்தம் ஐயா. மார்கழி மாதம் பூராவும் வீட்டை வெள்ளை அடித்து, எங்களை வேலை வாங்குவார்கள். தை மாதம் முதல் தேதி பொங்கல், மறுநாள் மாட்டு பொங்கல், அப்புறம் சிறு வீட்டு பொங்கல் என்று மூன்று பொங்கல்கள் உண்டு. மண் கட்டி அடுப்பு வைத்து மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11615

பொங்கல்காலையில்

புத்தாண்டுமுதல் இரு சபதங்கள் எடுத்திருந்தேன். இரவு பத்துமணிக்கு தூங்கிவிடுவது. அதிகாலை மூன்றரைக்கு எழுவது. டீ காபி எதற்குமே சீனி சேர்க்காமலிருப்பது. சர்க்கரை வியாதி எல்லாம் இல்லை. சும்மா, மன உறுதியை சோதித்துப்பார்க்கலாமே என்று. நாக்கு அப்படி அதன் போக்கில் இருக்கக் கூடாதல்லவா? ருசியற்ற உணவு ஒரு ஆன்ம பரிசோதனை என்று காந்தி ஒரு இடத்தில் வேடிக்கையாகச் சொல்கிறார். பொங்கலன்று காலை ஒரு புலரிநடை சென்று வந்தேன். இங்கே பொங்கலுக்கான தடையங்களே இல்லை. மாலையில் கொஞ்சம் கரும்பு விற்கப்படுகிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11495