Tag Archive: பைரன்

யானைடாக்டரும் பைரனும்

அன்பின் ஜெ , கடந்த இரு மாதங்களாகவே வாசிப்பு எதுவுமின்றிக் கழிந்தது ,வாங்கி சேர்த்த நூல்கள் பத்திற்கு மேற்பட்டவையாகிவிட்டது.உணர்சிகரமான கதையாக இருந்தால் இதமாக இருக்குமென எண்ணி ‘காடு’ வாசிக்க தொடங்கினேன்.முதல் இருநூற்றி ஐம்பது பக்கங்கள் கடந்துவிட்டேன்,முடித்து விட்டு எழுதுகிறேன்.இந்த வார விகடனில் இயக்குனர் சசி தங்களின் ‘யானை டாக்டர் ‘ ஐ மேற்கோளிட்டு எழுதியிருந்தார்,நான் யானை டாக்டர் படித்து ஒரு வருடம் ஆகியிருக்கும்,காடு படித்துக் கொண்டிருப்பதனலோ என்னவோ சற்று முன் படித்து விட்டு எழுதுகிறேன். இந்த முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35965

பைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’

ஒரு நியூஃபௌண்ட்லாண்ட் நாயின் கல்லறை வாசகம் புகழினால் அறியப்படாத, பிறப்பினால் புகழப்பட்ட ஒரு மேல்குடிமகன் மண்மறையும்போது சிற்பியின் கலைத்திறன் பெருந்துயரை பறைசாற்றுகிறது. கல்லறை வாசகங்கள் உள்ளே துயில்பவனை அறிவிக்கின்றன அனைத்துக்கும் பின் தெரிவது அவன் யாரென்று அல்ல, யாராக இருந்திருக்கவேண்டும் என்றுதான் ஆனால் எளிய நாய், வாழ்க்கையில் உறுதியான நண்பன், வரவேற்பதில் முதல்வன், காப்பதில் முன்னணியினன், அவன் நேர்மையான நெஞ்சம் என்றும் உரிமையானக்குச்சொந்தம். அவன் உழைப்பதும் போராடுவதும் உண்பதும் உயிர்ப்பதும் அவனுக்காகவே. கௌரவிக்கப்படாமல் வீழ்கிறான், கவனிக்கப்படாமல் மறைகிறான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12448