Tag Archive: பேருரைகள்

சொலல் வல்லன் சோர்விலன்

செல்லக்குமரன் நல்லமுத்து 2014 அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி ஜேம்ஸ் பர்கர் நியூயார்க்கில் காலமானதற்கு மறுநாள் அரசு மருத்துவமனையில் காலமானார். ஜேம்ஸ் பர்கர் ஒரு டாக்ஸி ஓட்டுநர். அவர் காலமானது அவரது குடும்பத்திற்கு மட்டும்தான் தெரியும். செல்லக்குமரன் நல்லமுத்து தன் விதவையையும் அவள் பெற்ற நான்கு பிள்ளைகளையும் விட்டுச்சென்றார். விதவை அவர் இறந்தபோதுதான் அப்படி ஆனாள் என்பது குறிப்பிடத்தக்கது. செல்லக்குமரன் நல்லமுத்து ஒரு மேடைப்பேச்சாளர். பட்டிமன்றங்கள் முதல் பேருரைகள் வரை சகாய ரேட்டில் நிகழ்த்திவந்தார். பஜாஜ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69365