Tag Archive: பேருரை

கனக செல்வநாயகம் நினைவுப்பேருரை

கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் என் பெருமதிப்பிற்குரிய நண்பருமான   செல்வ கனகநாயகம் அவர்களின் நினைவாக நடத்தப்படும் பேருரை ‘இலக்கியமும் தத்துவமும். நிகழ்த்துபவர் அருள்திரு சந்திரநாதன் காலம் 12-3-2016 இடம் armadale community center 2401 denison st, marrkham  

Permanent link to this article: https://www.jeyamohan.in/85285

புதுக்கோட்டையில் காந்தி உரை

புதுக்கோட்டை காந்திப்பேரவை நிகழ்த்தும் காந்திய விழாவில் கருத்தரங்க உரை ஆற்றவிருக்கிறேன். நாள் அக்டோபர் 2 நேரம் : மாலை ஆறுமணி இடம் : நகர்மன்றக் கட்டிட அரங்கு,வடக்குராஜவீதி நிகழ்ச்சி: காந்தி விருது வழங்குபவர்: ம.திருமலை அவர்கள் [துணைவேந்தர்,தஞ்சை தமிழ்ப்பல்கலை] விருது பெறுபவர் : சுப்ரபாலன்,சென்னை கருத்தரங்கு தலைமை: தஞ்சை ராமமூர்த்தி பேருரை: ஜெயமோகன் தொடர்புக்கு: காந்திபேரவை தினகரன் [email protected] 8900348852

Permanent link to this article: https://www.jeyamohan.in/30724