குறிச்சொற்கள் பேராசிரியர் லோகமாதேவி

குறிச்சொல்: பேராசிரியர் லோகமாதேவி

தாவரங்கள் காத்திருக்கின்றன – லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன்  என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி...

தமிழ் விக்கி, தாவரவியல் அகராதி

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழ் விக்கி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றதில் எங்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி. அந்த தடங்கலை குறித்து பெரிதாக நான் கவலைப்படவில்லை. நீங்கள் நல்ல நோக்கத்துடன் துவங்கி...

கடலும் கவிதைகளும் -லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன், அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத, மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற...

ஒளிமாசு- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் குழுமம் நண்பர் சக்திவேல் என்னிடம் தாவரவியல் தொடர்பான ஒரு சந்தேகத்தை கேட்டார். 18 வருடங்கள் ஆகிவிட்டன நான் தாவரவியல் கற்பிக்கத் துவங்கி. திறமையான மாணவர்கள்,...

வெண்முரசில் மரவுரி- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் யானைப்பலா மரங்களை குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். பலகை வேர்களை கொண்டிருக்கும் மரங்களை தேடத் துவங்கித்தான் யானைப்பலாவிற்கு வந்திருந்தேன். யானைப்பலாவின் மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மரவுரியை இந்தோனேசிய மூரத் மற்றும் டயாக்...

மரவள்ளி -லோகமாதேவி

மயக்கமென்ன? அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் மருத்துவத்துறையில் தாவர மயக்கமூட்டிகளின் வரலாறு குறித்து கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். கட்டுரை தலைப்பாக ’மயக்கமென்ன’ என்று வைக்கலாமாவென யோசித்து அந்த தலைப்பில் வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தேடுகையில் உங்கள் மரவள்ளி...

விஷ்ணுபுரம் விழா- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் 2021 க்கான விஷ்ணுபுர விருது விழா கோவையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பது உறுதியானதும்  எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக நானும் மகன்களும் விழாவில் கலந்து கொள்வது குறித்து பேசிக்கொள்ள  துவங்கினோம் இந்த முறை...

தம்மம் தந்தவன் -லோகமாதேவி

காளிப்பிரசாத்- விக்கிப்பீடியா அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் தாவர வகைப்பாட்டியல் பாடங்களை துவங்கும் முன்பு தாவரங்களின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் ஏறக்குறைய ஒரு மாத காலம்  மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டி இருக்கும். மலர்கள், இலைகள்...

பிழைத்தலும் வாழ்தலும்!

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத் விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்  என் தம்பி மகள் சாம்பவி   என்  இரு  மகன்களுடனே தான் வளர்ந்தாள்;  மூவருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை, கைச்சண்டை, கால் சண்டையெல்லாம் நடக்கும்.  அப்போதுதான் பேச கற்றுக் கொண்டிருந்த ...

கதைகள், கடிதங்கள்

அமேசான் ஜெயமோகன் நூல்கள் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு கடந்த ஞாயிறு அன்று வீட்டில் இலவம் பஞ்சு மெத்தை தைத்துக்கொடுக்க பொள்ளாச்சியிலிருந்து மெத்தை கடைக்காரர் வந்திருந்தார். நல்ல சுத்தமான பஞ்சும், நியாயமான விலையும், வீட்டில் நம்...