Tag Archive: பேயோன்

பேயோன்

அன்பு ஜெமோ, இணையத்தில் புதுவிதமாக கருத்துக்களை முன் வைக்கும் பேயோன் www.writerpayon.com பற்றி உங்கள் கருத்து என்ன ? செந்தில்நாதன் ஆறுமுகம் [வுடி ஆலன்] அன்புள்ள செந்தில்நாதன் பேயோன் எழுதுவதை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். கணிசமான பக்கங்கள் ரசிப்புக்குரியவை. தமிழின் முக்கியமான எழுத்தாளர் அவர் என்பதில் ஐயமில்லை. தமிழில் இப்படி தொடர்ச்சியாக மென்மையான அங்கத எழுத்து வந்துகொண்டிருப்பது அரிய விஷயம். வுடி ஆலன் எனக்குப்பிடித்தமான எழுத்தாளர். பிற இலக்கியப்படைப்புகள் தங்கள் ஆழ்பிரதிக்கான சுட்டுதளமாக வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73661/

திருத்தம்

அன்புள்ள ஜெ, சொல்வனம் இதழை நடத்துபவர்கள் உறுதியாக சொல்கிறார்கள் – பேயோன் யார் என்றூ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ராமன் ராஜா கட்டாயம் பேயோன் என்ற பெயரில் எழுதுவதில்லை.. உங்கள் தகவலுக்காக.. அன்புடன், ஜடாயு

Permanent link to this article: https://www.jeyamohan.in/37391/

உயர்தர நகைச்சுவை

நண்பர்கள் பலர் இணையத்தில் நகைச்சுவையே அருகிவருவதனால் பேயோன் எழுதுவதையெல்லாம் ஒருவேளை நகைச்சுவையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் வாசித்து சிரிக்கவேண்டுமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது என்றார்கள். கஷ்டம்தான். சராசரி இணைய எழுத்துக்களைப் பகடி செய்து எழுதமுயன்று சரசரி இணைய எழுத்துக்களையே உருவாக்குவதில் முடிந்து விளைவாகத் தன்னையே பகடி செய்து எழுதும் கதி பேயோனுக்கு. அவர் எழுதிய எதைவாசித்தாலும் எங்கேயோ வாசித்தது போலிருக்கிறதே என்று சந்தேகப்படவேண்டாம், முன்பு அதை எழுதியதும் அவரேதான். நான் பேயோன் ராமன் ராஜா என்ற அசல் பேரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37276/