Tag Archive: பேட்டி

என் பேட்டி

நண்பர் ராம்குமார் எடுத்த என்னுடைய நீண்ட பேட்டியின் முதல் ஆறுபகுதிகள் part 1 http://www.youtube.com/watch?v=M_2bvFFXY7U part 2 http://www.youtube.com/watch?v=2iQ_3keDhnE part 3 http://www.youtube.com/watch?v=MIWNRoE-Klk part 4 http://youtu.be/nU5krOHnDrY part 5 http://youtu.be/mJaJoTnAKxs part 6 http://youtu.be/FwCzvKhtS8E

Permanent link to this article: https://www.jeyamohan.in/34383

தேவதேவன் ஒரு பேட்டி

  நவீன தமிழ்க் கலைஞர்களில் தனித்துவம் மிக்கவர் தேவதேவன். தனது கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடல்கள் மூலம் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்திருப்பவர். இயற்கையின் மீது அபரிமிதமான காதல் கொண்ட தேவதேவன், குழு சார்ந்தும் சர்ச்சைகள் மூலமும் தங்கள் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் தற்காலப் படைப்பாளிகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான தனது செயல்பாடு மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தனக்கான இடத்தை நிறுவியிருப்பவர். இதுவரை தேவதேவன் கவிதைகள் 12 தொகுதிகளாக வந்துள்ளன. தேவதேவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32476

ஒரு பேட்டி

சூரியக்கதிரில் வெளியான பேட்டியின் முழு வடிவம் அபாரமான நாவல்கள், அருமையான சிறுகதைகள், அதிரடியான விமர்சனங்கள் எனத் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவர் ஜெயமோகன். காடு, விஷ்ணுபுரம் போன்ற இலக்கியப் படைப்புகளுக்கும், நான் கடவுள், அங்காடித் தெரு போன்ற சினிமா விஷயங்களுக்கும் இந்தத் தலைமுறையில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். வெளிநாடுகளுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தவரை சூரியக்கதிர் பத்திரிகைக்காகச் சந்தித்தோம். 1) “ இன்றைய தலைமுறையில் தமிழ் எழுத்தாளர்களில் அதிகமாக விமரிசிக்கப்படும், அதிகமாகப் பாராட்டப்படும் எழுத்தாளராக நீங்கள் விளங்குகிறீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17903

தினக்குரல் பேட்டி

இலங்கையில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழின் ஞாயிறு இணைப்பான மஞ்சரி மலரில்  3- 1-2010ல் வெளியான பேட்டி இது. அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எடுத்தது.      ஒரு நல்ல இலக்கியம் என்றால் என்ன அது சமூகத்துக்கு எவ்வகையான பயனைக் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பண்பாடு என்கிறோம், நாகரீகம் என்கிறோம் இதெல்லாம் என்ன? ஒரு சமூகத்தில் உள்ளோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தியலையே அபப்டிச் சொல்கிறோம்.  எந்த ஒரு சமூகத்திலும் ஒரு சமூகம் இப்படி இருக்கவேண்டும், தனிமனிதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6166