Tag Archive: பெற்றோர்கள்

இந்தப் பெற்றோர்கள்…

அன்புள்ள ஜெயமோகன், பொங்கல் நல்வாழ்த்துக்கள். தங்கள் ‘அள்ளிப் பதுக்கும் பண்பாடு’ (http://www.jeyamohan.in/?p=2255) கட்டுரையை தற்செயலாக படித்தேன். அய்யா, என் மனதில் சில வருடங்களாக ஓடி கொண்டிருந்த ஒரு இம்சையான சிந்தனைக் குட்டையை இதில் படம் பிடித்துள்ளீர்கள். புகழ்ச்சிக்காக சொல்லவில்லை – நான் படித்த வெஸ்டர்ன் வரிகள் பலவற்றையும் விட இது என்னை நெருங்கியது. சொந்த மண்ணில் இருந்து வரும் புனைவுகளில் தான் எத்தனை சக்தி! என் பெற்றோர் இன்றி நான் ஒன்றும் இல்லை. என் தந்தை புகட்டிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6297