Tag Archive: பெர்லாகர் க்வெஸ்ட்

பாண்டிச்சேரியில் – கடலூர் சீனு கடிதம்

26-8-2010 இனிய ஜெ.எம்., நேற்று மாலை நானும் என் நண்பர் வெங்கடாஜலமும் டூவீலரில் பாண்டிச்சேரி போயிருந்தோம். கடலூர் முதல் பாண்டி வரை இடைவெளியற்ற கருமேகங்களால் மூடப்பட்ட வானம், மாலைச்சூரியன் மேகத்தின் பின்னால் சிக்கிக்கொண்டதால் வானமெல்லாம் ஒளிரும் மென்னொளி, ஈரக்காற்று. சைக்கிள் சவாரிபோல் மிதமான பயணம். மகாத்மா காந்தி ஆஸ்பிடல் அருகே 30 அடிக்குள் மிகமிகப்புதிதாக முளைத்திருந்தது ஒரு சர்ச். சென்றவாரம் கெடிலம் நதி ஓரக் குடிசைவாசிகளுக்கு பிரட்பாக்கெட் விநியோகித்துக் கொண்டிருந்த வேன் சர்ச் முன்னால் நின்றிருந்தது. புறக்கணிப்பு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23181