குறிச்சொற்கள் பெருவலி [சிறுகதை]

குறிச்சொல்: பெருவலி [சிறுகதை]

ஒரு விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே! உறுதி அளித்தவாறே ஜெமோ மீதான "விமரிசன" கட்டுரை இதோ! இன்றைய வணிகமயமாக்கப்பட்ட சூழ்நிலையிலும், உலகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபப் பசிக்கு இரையாகும் சமூகச் சூழலிலும், அமெரிக்க ஏகாதிபத்திய கோரப்பிடி இறுகி...

பெருவலி – நம்பகம் – விவாதம்

அன்புள்ள ஜெயமோகன், ஒரு வாரமாக எனக்கும் முதுகு வலி. நல்ல வேளையாக சிறுவலிதான். கதையும் முதுகுவலி என்று ஆரம்பித்ததும் அப்புறம் படிக்கலாம் என்று தள்ளி வைத்துவிட்டேன். :-) கோமலின் தரிசனம் சிறப்பாக இருந்தது. எனக்கு பொதுவாக வலி மூலம்...

பெருவலி- வாசிப்பு

ஆசிரியருக்கு , பொதுவாக எழுத்தளர்கள் பாத்திரங்களான கதைகள்,கவிதையை கூறாகக் கொண்ட கவிதைகள், தக்கையாகச் சூம்பியே இருக்கும், வாசிப்பை மட்டுப்படுத்தும். திரை உலகைப் பற்றிய படங்களும் அவ்வாறே. சம்பவங்களின் வலுவில் நிற்காமல் உரையாடல்களின் வளவளப்பில் நீளும். 'பெரு...

பெருவலி: கடிதங்கள் 2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 'பெருவலி' சிறுகதை, உங்கள் மனவலி, கோமலின் மரணவலி இணைந்த வாழ்வுடேயான யதார்த்தம், அழகியல் கலந்த வாழ்வுவெளி. திருடிவிட்ட ஒருவனை அதை எடுக்க எவ்வளவு உழைத்திருப்பான்...

பெருவலி- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இந்தச் சம்பவம் குறித்து தனிப்பட்ட உரையாடலில் சொல்லியிருக்கிறீர்கள். மகத்தான விஷயம். கண்ணீர் வரவழைக்கும் ஒன்று. இரு கேள்விகள். 1. ஒருமுறை நீங்கள் வீட்டு வேலையின் போது கீழே விழுந்து அந்த வலியை அனுபவித்தபடி ஒரு...

பெருவலி-கடிதங்கள்

அன்பு ஜெயமோஹன், வணக்கம். தங்களது இணைய தளத்தில் சமீபத்தில் நீங்கள் எழுதிய சிறு கதைகளை வாசித்து வருகிறேன். நூறு நாற்காலிகள் என்னை மிகவும் பாதித்தது. ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு கதைக்குப் பிறகு என்னை...

பெருவலி [சிறுகதை] -2

தொடர்ச்சி கோமல் திரும்பி வந்துவிட்டார் என்று சுபமங்களா அலுவலகத்தில் சொன்னார்கள். “எப்படி இருக்கார்?” என்றேன். “நல்லாத்தான் இருக்கார்” “நடமாடுறாரா?” “இல்லை, ஆனா ஒக்காந்து பேசிட்டிருக்கார்.” அவரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் இரண்டாவது...

பெருவலி[ சிறுகதை] -1

கோமல் வீட்டை மறுபடியும் தவறவிட்டுவிட்டேன். இது என்னுடைய ஏழாவது அல்லது எட்டாவது வருகை. முதல்முறை வந்தபோது என் பையிலிருந்து பணம் திருடப்பட்டது நினைவுக்கு வந்தது. அன்று பெரிய கல்கத்தா ஜிப்பா போட்டிருந்தேன். கீழே...