Tag Archive: பெருவலி

ஒரு விமர்சனம்

அன்புள்ள நண்பர்களே! உறுதி அளித்தவாறே ஜெமோ மீதான “விமரிசன” கட்டுரை இதோ! இன்றைய வணிகமயமாக்கப்பட்ட சூழ்நிலையிலும், உலகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபப் பசிக்கு இரையாகும் சமூகச் சூழலிலும், அமெரிக்க ஏகாதிபத்திய கோரப்பிடி இறுகி வரும் நிலையிலும் நமது சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் சந்தைப் பொருளாதாரம் எனும் போர்வையில் இதனை ஆதரிக்கும் உள்ளூர் பார்ப்பனிய, இந்துத்துவப் போக்கையும் நமது சமூகம் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது. இப்படி போராட்டக் களம் காணும் நமக்கு சமூக விழிப்புணர்வு எண்ணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25449

பெருவலி – நம்பகம் – விவாதம்

அன்புள்ள ஜெயமோகன், ஒரு வாரமாக எனக்கும் முதுகு வலி. நல்ல வேளையாக சிறுவலிதான். கதையும் முதுகுவலி என்று ஆரம்பித்ததும் அப்புறம் படிக்கலாம் என்று தள்ளி வைத்துவிட்டேன். :-) கோமலின் தரிசனம் சிறப்பாக இருந்தது. எனக்கு பொதுவாக வலி மூலம் ஆன்மிகம், mystic அனுபவங்கள் புரிவதே இல்லை. அப்படி இருந்தும் உலகின் துன்பங்களை ஏற்பதாக அவர் நினைக்கும் தருணத்தின் அற்புதத்தை உணர முடிந்தது. ஆனால் தன் தரிசனத்தைப் பற்றி அவர் தன் குடும்பத்தினரிடம், நெருங்கிய நண்பர்களிடம் பேசலாம். சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13302

பெருவலி- வாசிப்பு

ஆசிரியருக்கு , பொதுவாக எழுத்தளர்கள் பாத்திரங்களான கதைகள்,கவிதையை கூறாகக் கொண்ட கவிதைகள், தக்கையாகச் சூம்பியே இருக்கும், வாசிப்பை மட்டுப்படுத்தும். திரை உலகைப் பற்றிய படங்களும் அவ்வாறே. சம்பவங்களின் வலுவில் நிற்காமல் உரையாடல்களின் வளவளப்பில் நீளும். ‘பெரு வலி’ விதிவிலக்குகளின் வரிசையில் நிற்கும் நெஞ்சு கனக்கும் அனுபவம். சாதாரண விவரண இடங்களில் கூட அடியில் சென்று தீண்டும் வாக்கியங்கள் துவங்கி , (ஜிப்பாதேசிய உடையாவதை பிக்பாக்கெட்காரர்கள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை மற்ற வணிக எழுத்தாளர்கள் கொண்டாடியது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13263

பெருவலி: கடிதங்கள் 2

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ‘பெருவலி’ சிறுகதை, உங்கள் மனவலி, கோமலின் மரணவலி இணைந்த வாழ்வுடேயான யதார்த்தம், அழகியல் கலந்த வாழ்வுவெளி. திருடிவிட்ட ஒருவனை அதை எடுக்க எவ்வளவு உழைத்திருப்பான் என்று ஜாலியாக பேசுவது அவர் மனிதன் மீது வைத்திருந்த அன்பையே காட்டுகிறது. ஒழுகும் குழாயின் நீர் அதன் கீழ் இருக்கும் பாத்திரத்தை நாம் பார்க்காத வேளையில் நிரப்பிவிடுவதைபோல்’ நோயால் மரணம் அறிவித்த ஒருவன் மனதுக்கத்தால் தனது சுற்றத்தாரை துக்கப்படுத்துகிறான். அதன்மூலமாக மரணத்தை தன்னிடம் சீக்கிரம் அழைத்துக்கொள்கிறான். கலைஞனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13258

பெருவலி- மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இந்தச் சம்பவம் குறித்து தனிப்பட்ட உரையாடலில் சொல்லியிருக்கிறீர்கள். மகத்தான விஷயம். கண்ணீர் வரவழைக்கும் ஒன்று. இரு கேள்விகள். 1. ஒருமுறை நீங்கள் வீட்டு வேலையின் போது கீழே விழுந்து அந்த வலியை அனுபவித்தபடி ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் கொப்புளிக்கும் வலியை சிவத்தின் துளிகளாக உணர்ந்து உருவகித்திருந்தீர்கள். இது நீங்கள் கோமல் சுவாமிநாதனிலிருந்து பெற்ற உள்ளுணர்வாக இருக்கக் கூடுமா? 2. புனைவின் எந்த பாவனையும் இல்லாத வெளிப்படையான ஆழமான அற்புதமான அனுபவ பகிர்தல் இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13231

பெருவலி-கடிதங்கள்

அன்பு ஜெயமோஹன், வணக்கம். தங்களது இணைய தளத்தில் சமீபத்தில் நீங்கள் எழுதிய சிறு கதைகளை வாசித்து வருகிறேன். நூறு நாற்காலிகள் என்னை மிகவும் பாதித்தது. ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு கதைக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்தது இந்தக் கதை. பெரிய மன மாற்றம் ஏதும் நிகழாத சூழல் இன்னும் தொடர்வதே மிகவும் வேதனை தரும் விஷயம். பெருவலி கதையை வாசித்ததும் பெரியவர் கோமலை ஏழாவது மனிதன் என்னும் சினிமா அரங்கில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. கதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13223

பெருவலி [சிறுகதை] -2

தொடர்ச்சி [ 2 ] கோமல் திரும்பி வந்துவிட்டார் என்று சுபமங்களா அலுவலகத்தில் சொன்னார்கள். ‘எப்படி இருக்கார்?’ என்றேன். ‘நல்லாத்தான் இருக்கார்’ ‘நடமாடுறாரா?’ ‘இல்லை, ஆனா ஒக்காந்து பேசிட்டிருக்கார்’ அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.என் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ஸ்னேகா பதிப்பகத்தில் அச்சில் இருந்தது, மண்.  அதை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். அது அச்சானால் ஒரு பிரதியைக் கொண்டு சென்று அவருக்குக் கொடுக்க வேண்டும். அவர் இமயமுடிகளில், கைலாயத்தில் என்ன கண்டார் என்று கேட்கவேண்டும். சொல்லக்கூடும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12798

பெருவலி[ சிறுகதை] -1

[ 1 ] கோமல் வீட்டை மறுபடியும் தவறவிட்டுவிட்டேன்.இது என்னுடைய ஏழாவது அல்லது எட்டாவது வருகை. முதல்முறை வந்தபோது என் பையிலிருந்து பணம் திருடப்பட்டது நினைவுக்கு வந்தது. அன்று பெரிய கல்கத்தா ஜிப்பா போட்டிருந்தேன். கீழே இறங்கிப் பையில் கையை விட்டதும் தெரிந்தது, பணம் இல்லை. ஜிப்பாதேசிய உடையாவதை பிக்பாக்கெட்காரர்கள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை மற்ற வணிக எழுத்தாளர்கள் கொண்டாடியது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவுக்கு வந்தது. என்ன இது இந்நேரத்திலும் மேற்கோள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12796