குறிச்சொற்கள் பெருந்தேவி

குறிச்சொல்: பெருந்தேவி

தீயில்லாத வேக்காடு -கடிதங்கள்

மூச்சே நறுமணமானால் வாங்க அன்பு ஜெயமோகன், இன்று காலை அக்கமகாதேவியின் வசனக்கவிதைகள் சிலவற்றைப் பாடல்களாய்க் கேட்கும் வாய்ப்பு. அநேகமாய் பெருந்தேவியின் மூச்சே நறுமணமானால் (அக்கமகாதேவி) நூல்வெளியீட்டு நிகழ்வு என நினைக்கிறேன். பாடியவர் அனுராதா ராமன். எவ்வித நோக்கமும்...

பெருந்தேவிக்கு இலக்கியத் தோட்ட விருது

கனடா இலக்கியத் தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. ரிஷான் ஷெரிபுக்கு நான் வாழ்த்து தெரிவித்தபோது ஒரு நண்பர் மின்னஞ்சலில் ஏன் பெருந்தேவிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டார். அதன் பின்னரே விருது...

கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு, வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால்  நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...

ஜெயகாந்தன் பற்றி பெருந்தேவி

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி தன் முன்னுரையில் ஜெயகாந்தன் அக்கினிப் பிரவேசம் சிறுகதையிலிருந்து வேறுபட்ட “இன்னொரு மாதிரியான ஆட்டம்” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று பார்த்தோம். இந்த ஆட்டத்தின் ஒரு சிறப்பம்சம் புதினத்தில் கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் உள்ளது, அல்லது...

பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் ஜெ, பெண் எழுத்து பற்றிய அந்த விவாதம் பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் போகன் எழுதிய ஒரு பகடிக்குறிப்பில் இருந்து ஆரம்பமானது. அதற்கு பெருந்தேவி எழுதிய எதிர்வினை முக்கியமானது என நினைக்கிறேன் ஆர் செக்சிஸ்ட் ‘நகைச்சுவை’: சிரிக்காதிருப்பதன் அரசியல் பெருந்தேவி “Sexist...