Tag Archive: பெரியார்

இடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்

ஆசிரியருக்கு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீடு செய்தது தவிர திராவிட கட்சிகள் வேறெதுவும் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னது முழுமையானது அல்ல. இந்த இடத்தில் சில கேள்விகள் வருகின்றன. இந்தியா முழுதும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பலை இருந்த பொழுது தமிழகத்தில் இல்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு தேவை என ஏன் குரல் எழுப்பப்பட்டது? அதன் வரலாற்று நியாயம் என்ன? அந்தக் கால கட்டத்தில் அரசு அதிகாரத்திலும், கல்விக் கூடங்களிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31525

காந்தி கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெ. காந்தி கிராமங்களை இணைப்பதற்காக , தேசிய ஒற்றுமைக்காக இந்தி கற்றுக்கொள்ளச் சொன்னார் என்றால் ஏன் இந்திக்காரர்கள் பிற மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை? அதுவும் தேசிய ஒற்றுமையை வளர்க்குமல்லவா? இந்தி மட்டும் பரவினால் தேசிய “ஒருமை” மட்டுமே சாத்தியம் என்பது ஏன் அவருக்கு தோன்றவில்லை? ஆயிரக்கணக்கில் இந்தி பிரச்சார சபாக்களை வைத்து தென்னவர்களை இந்தி கற்றுக்கொள்ளச் செய்த காந்திக்கு அதே அளவு முயற்சிகளால் ஆங்கிலத்தையோ அல்லது பிறதென்மொழிகளையோ எளிதில் பரப்ப முடியும் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4141

அய்யா பெரியார் -கை.அறிவழகன்

“கை.அறிவழகன்.”  to me show details  Feb 21 (1 day ago)   அன்புக்குரிய நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் கடிதம் படித்து அதில் உள்ள நுண்ணிய சில செய்திகளை அறிந்தேன், உங்கள் அழகான விளக்கக் கடிதத்துக்கு நன்றி… நான் உங்களுடன் விவாதம் செய்வதற்காக அந்த கடிதத்தை எழுதவில்லை, அதற்கான தகுதியும் எனக்கு இல்லை என்றே கருதுகிறேன், தனி மனிதத் துதி பாடலில் எனக்கும் எப்போதும் நம்பிக்கை இல்லை, ஆனால், சம காலத்தில் வாழுகின்ற அல்லது வாழ்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/274

பெரியார் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலுக்கு நன்றி. நானும் ஆனந்தவிகடன் மூலமாகவே உங்களை முதலில் வாசித்தேன்.(சங்க சித்திரங்கள்). உங்களின் புனைவு எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை, ஆனால் கட்டுரைகள் அதிகமும் வாசித்திருக்கிறேன். பெரியார் பற்றிய உங்கள் பதிவுகள் அவரை ஆளுமையை கணிக்கத் தவறியவை என்பது என் கருத்து.  என் எளிய அறிவில் தமிழ் சமுகத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளில் பெரியார்  முதன்மையானவர். தலித்துகளின் தற்போதைய வளர்ச்சிக்கும், சுயமரியாதையான வாழ்வுக்கும் ஆன காரணகர்த்தக்களில்  அவரும் ஒருவர். நானறிந்து தமிழ் எழுத்தாளர்களில் நுண்ணுணர்வு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/273

பெரியார்-ஒருகடிதம்

அன்புள்ள நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, அறிவழகன் அன்புடன் எழுதுவது, தங்கள் மேலான கருத்து என்று ஒன்றை, ஒரு வார இதில் பார்த்தேன், ” தந்தை பெரியாரை நீங்கள் ஒரு தமிழினத் தலைவராக எற்றுகொள்வதில்லை என்று”. அய்யா,நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும் அவர் தமிழினத்தின் இணையற்ற தலைவர் தான், அவர் நேரடியாக தமிழுக்கும், தமிழர்க்கும் செய்த பணிகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால், அவர் மறைமுகமாக தமிழுக்கும், தமிழர்க்கும், செய்த பணிகளை நான் பட்டியல் இடுகிறேன். அய்யா, கல்வியும், சமூக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/271