Tag Archive: பெரியசாமி தூரன்

பெரியசாமி தூரன்

முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் அனுமதி பெரும்பாலும் கிடைக்காது. பள்ளியிறுதி வரை நான் பார்த்த மொத்த படங்களே பத்துக்குள்தான். சேர்த்து வைத்து புகுமுக வகுப்பில் பார்த்துத் தள்ளினேன். எங்களுக்கு கலை,கேளிக்கை எல்லாமே கோயில்திருவிழாக்கள்தான். பதினைந்து கிலோமீட்டர் வட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிழாக்கள் உண்டு. திற்பரப்பு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/725

தூரன், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், வர வர, எழுத்தாள இடைவெளி குறைந்து, பலரும் தோழமையும், வழிக்காட்டுதலும் தேடி அணுக்கமாய் உணரும் தளத்துக்கு செல்கிறீர்கள் என தோன்றுகிறது.  “அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது” – அட, என்ன ஒரு அற்புதமான வெளிப்பாடு! பலரும் அவரவர் உணரும் தருணங்களை, அவற்றின் நுணுக்கமான ரசனைகளை, கால ஓட்டத்தில் மாறும் சுவை வேறுபாடுகளை வெளிப்படுத்த அறியாதவர்கள். அல்லது அந்த சுவைகளை பதியலாம் என்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/998

தூரன்:மேலும் சில கடிதங்கள்

ஆசிரியருக்கு, பெரியசாமிதூரனின் கலைக்களஞ்சியத்தைப் பற்றி வந்த கட்டுரைகளையும் கடிதங்களையும் படித்தேன். பெரியசாமிதூரன் அவர்களுக்கு இழைக்கப்படும் ஓர் அநீதியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பல்கலைக் கழக பேராசிரியர்களால் இது இழைக்கப்படுகிறது என்னும்போது இங்கே நெறிகள் எந்த லக்ஷணத்தில் இருக்கின்றன என்று புரிந்துகொள்ள முடிகிறது. தூரனவர்களின் கலைக்களஞ்சியம் மிக முக்கியமான ஒரு தமிழ்ச் சாதனை. ஆனால் அது  நாற்பது வருடம் பழமை கொண்டது. அதில் உள்ள தகவல்கள் பல மேலதிக ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டும் காலமாறுதல்களினாலும் திருத்தம்செய்யப்பட்டிருக்க வேண்டும். உலகளவிலே பார்த்தால் நல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/741

தூரன்:கடிதங்கள்

டியர் சார், இன்று தீபாவளிக்கு விடுமுறை இல்லை. எனக்கு விடுமுறை நாட்களில் அலுவலகம் வர  வேண்டும் என்பது துன்பமளிக்கக் கூடியதில்லை. ஆனால் யாருமே இல்லாமல் தனித்து இருப்பது என்பது கொஞ்சம் எரிச்சலைத் தரும்.  அந்த எரிச்சலில்தான் இன்று முழுவதும் இருந்தேன். கிளம்பலாம் என்று நினைக்கும் போது உங்களின் பெ.தூரன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்த மாத உயிர்மையில் கவிஞர். சுகுமாரன் தூரன் பற்றிய நல்லதொரு கட்டுரையை எழுதியிருந்தார். தூர‌ன் ப‌ற்றி நிறைய‌ப் ப‌டிக்க‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/737