Tag Archive: பெயர்கள்

பெயர்கள் கடிதங்கள்

பெயர்கள்   அன்பு ஜெ. வணக்கம்.   பெயர்கள் கட்டுரை படித்தேன்.தன்மானம்..இனமானம்..வருமானம்.  சு.சமுத்திரம் -S.Ocean.வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.   எங்களூர் சமதர்மம்,நாத்திகன் இவர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.நீங்களும் ஒருமுறை வந்து சிறப்பிக்க வேண்டும் என்பதால்எங்கள் பள்ளி நிகழ்வுகளை கவனப்படுத்த இத்துடன் இணைத்துள்ளேன்.   தங்கமணி மூக்கனூர்ப்பட்டி அன்புள்ள தங்கமணி, நலம்தானே? தலை நரைத்துவிட்டது புகைப்படத்தில் இனமானமும் தன்மானமும்கூட இப்போது வயதாகிவிட்டிருப்பார்கள் இல்லையா? சந்திப்போம் ஜெ * இனிய ஜெமோவிற்கு, வணக்கங்கள் . நலமா? பெயர்களைப் பற்றிய மீள்கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100977

தாத்தாவின் பெயர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நேரம் இருப்பின் எனது இந்தக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்… சமீபகாலமாக எனக்குத் தெரிந்த சிலர் அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கு சூட்டும் பெயர்கள் சற்று அதிர்ச்சியை தந்த வண்ணம் உள்ளன. பாலின வித்தியாசமின்றி இந்தமுறை தமிழர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களைவிட தமிழர்களாகிய நமக்குத் தனிப்பட்ட குடும்பப்பெயர் என்று ஒன்று கிடையாது, நமது தகப்பனார் பெயரின் முதல் எழுத்தையோ அல்லது முழுப்பெயரையோ நாம் பயன்படுத்தி வருகிறோம். ஏனையோர் அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40844

கடிதம்

மதிப்பிற்குரியவர்க்கு, வணக்கம். 1) தங்களுடைய “குலதெய்வம்-கடிதங்கள் (20-ஜூலை-2012)” கட்டுரையில், அவர் சொன்ன தகவல்கள் அபத்தம்தான். மேலும் DNA பரிசோதனை பற்றி குறிப்பிட்டிருந்தது. அதில் ஓரளவு உண்மை உள்ளது. “National geographic” Genographic ப்ராஜெக்ட் என்று ஒன்றை பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறது. நமது DNA மூலம் நாம் எந்த இனக்குழுக்களின் கலவை என்பது போன்ற தகவல்களை தருகிறார்கள். மனித இனத்தின் பயணப்பாதையை இந்தத் தகவல்கள் மூலம் வரைபடமாக கொடுத்திருக்கிறார்கள். https://genographic.nationalgeographic.com/human-journey/ 2) தங்களுடைய “பெயர்கள் (26-Jan-2013)” கட்டுரையைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40859