Tag Archive: பெனுகொண்டா

இந்தியப் பயணம் 4 – பெனுகொண்டா

செப்டம்பர் ஐந்தாம் தேதி லெபாக்ஷ¢ விடுதியில் கண்விழித்தேன். காலை ஐந்து மணிக்கே கிருஷ்ணன் செல் •போனில் அலார்ம் வைத்து எழுப்பிவிட்டார். அவர் அதிலெல்லாம் எப்போதுமே கச்சிதம். அதிலும் குறிப்பாக பிறர் அதன் மூலம் தொந்தரவுகொள்வார்கள் என்றால் இரட்டிப்பு. முந்தினநாள் இரவில் நல்ல இறுக்கம் இருந்தது. எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. நானும் வசந்த குமாரும் கல்பற்றா நாராயணனும் செந்திலும் இறங்கி வெளியே சென்றோம். பையன்கள் பிள்ளையார் சிலை முன்னால் கூடிய கூட்டத்தின் நடுவே குத்து பாட்டுக்கு நடனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/643