குறிச்சொற்கள் பெண் கவிஞர்

குறிச்சொல்: பெண் கவிஞர்

ஆவுடையக்கா

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பிறந்து சுத்த வேதாந்தியாக வாழ்ந்து மறைந்த ஆவுடையக்காள் தமிழகத்தில் கவனிக்கப்படாது போன பெண் கவிஞர்.