அம்பை தி இண்டு தமிழில் எழுதிய இந்தக்கட்டுரை பெண்எழுத்தாளர்கள் எந்த எல்லை வரை செல்வார்கள் என்பதற்கான ஆதாரம். முதலில் இக்கட்டுரை என்னைப்பற்றி பேசத்தொடங்குகிறது. என் படத்தைப் போட்டு கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது. ஆனால் நான் பெண் எழுத்துப்பற்றி என்ன சொன்னேன் என அக்கட்டுரை பொருட்படுத்தவே இல்லை. நான் முதன்மையான பெண் எழுத்தாளர்களை புகழ்ந்து, விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்களை முன்வைத்து அந்தத் தரத்தில் எழுதும் எழுத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் எதுவுமே எழுதாமல் …
Tag Archive: பெண்ணிய இலக்கியம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/56832
கேள்வி பதில் – 09, 10, 11
விளிம்பு நிலை மாந்தர் இலக்கியம்/ தலித் இலக்கியம்/ புலம் பெயர்ந்தோர் இலக்கியம்/ பெண்ணிய இலக்கியம் இந்த வகையில் இலக்கியங்கள் பிரிவுறுதல் இந்தியச் சூழலில் தேவையா இல்லை தேவையற்றதா? — ஜி.திராவிட். என் வாசிப்பு எழுத்து அனுபவத்தில் இலக்கியம் என்பது ஒன்றுதான். இலக்கியப்படைப்பு எழுதப்படும் நோக்கம் ஒவ்வொரு தடவையும் ஒன்று. இலக்கியம் வாசிக்கப்படும் விதம் ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் வேறு வேறு. ஆனால் எழுதப்படும் உந்துதல், வாசிக்கப்படும் மனத்தொடர்பு இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். அவ்விரண்டின் கூட்டையே நாம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/39