Tag Archive: பெண்ணியம்

பெண்ணியம் -கடிதம்

  வணக்கம் திரு.ஜெயமோகன், உங்களது தளத்தில் ‘வாயுள்ள ஊமைகள்’ எனும் பதிவுக்கு எதிர்வினையாக ஒருவர் எழுதியிருந்த ‘பெண்ணிய’ கடிதத்தையும் அதற்கான உங்களது விளக்கத்தையும் படித்தேன். //எந்த செய்தி என்றாலும் அதில் ஒற்றைப்படையான ஒரு நிலைப்பாடு எடுத்து செயற்கையான மிகையான கொந்தளிப்புகளை அடைவதே நமது வழக்கமாக ஆகிவிட்டது. அதில் சம்பிரதாயமான ஒரு கோணத்தில்  ‘அதிதுயர பாவனை’ ‘அதிபுரட்சி எழுச்சி’ -க்கு அப்பால் எவரும் எதையும் சொல்லிவிடக்கூடாது. உடனே மனிதாபிமான, பெண்ணிய , லொட்டு லொடுக்கு உணர்வெழுச்சிகளுடன் கடிதங்கள் வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88732

பெண்ணியமும் வெண்முரசும்

அம்பை என்ற பாத்திரம் காலம் காலமாக பல்வேறு புனைவுகளில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டிருந்தாலும், வெண்முரசில், கதை சொல்லும் போக்கில் அவளுக்கும் பீஷ்மருக்குமான உரையாடல் மற்றும் வாழ்வைத் தேடி அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படும் அப்பெண்ணின் ஆற்றாமையும் சினமுமாக ஜெயமோகனின் எழுத்துக்களில் அவள் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதத்தில் பெண்ணின் உள்ளத்திலிருந்து அவள் விழிகளின் வழியாகவே வாழ்வையும் உலகத்தையும் பார்த்து அவர் பதிவு செய்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெண்ணின் பிரச்சினைகளைப் பெண் மட்டுமே எழுத முடியும் என்ற குரலும் வாதமும் இங்கு அடிபட்டுப் போகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57456