குறிச்சொற்கள் பெண்களும் சந்திப்புகளும் சிக்கல்களும்
குறிச்சொல்: பெண்களும் சந்திப்புகளும் சிக்கல்களும்
பெண்களும் சந்திப்புகளும் சிக்கல்களும்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களின் கொல்லிமலை சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். தங்களின் அறிவிப்பு வெளியான தினத்தன்றே மீனாம்பிகை அவர்களி்டம் தொடர்பு கொண்டேன் பெண்களுக்கு சாத்தியப்படுமாவென்று. அவர்களிடமிருந்து பதில் வருவதற்குள் இன்று பதிவு முடிந்து விட்டது...