Tag Archive: பெண்

பெண்களிடம் சொல்லவேண்டியவை…

வணக்கம் ஜெயமோகன் சார் , உங்கள் வலைத்தளத்தைத் தொடர்ந்து வசித்து வருகிறேன் . முதலில் உங்கள் நடையை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. மிகச் செறிவான கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள கொஞ்ச காலம் தேவைப்பட்டது . உங்களின் நேர்மையையும் எளிமையையும் வியந்து கொண்டு இருக்கிறேன் . உங்களின் காடு , அறம் வரிசைக் கதைகளை வாசித்து இருக்கிறேன். பின் தொடரும் நிழலின் குரல் நாவலை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது இன்றைய காந்தி வாசித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36053

பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்

ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன். முடிவாக உங்களிடம் கேட்கலாம் என்று எழுதுகிறேன். பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ராஜ்குமார் அன்புள்ள இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56792

பெண்கள்-கடிதங்கள்

அன்பான ஜெயமோகன் மிக மிகச் சிக்கலான பிரச்சனை. வழக்கம் போல உங்களிடம் இருந்து தெளிவான விளக்கம். இந்தக் கட்டுரைக்கு நன்றி. ரவிச்சந்திரிகா அன்புள்ள ஜெ , தங்களின் இந்த பதில் அபாரம் . படித்த பெற்றோர்கள் கூடத் தன் பெண் குழந்தைகளுடன் அறிவு சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவது மிகவும் குறைவு . தாங்கள் படித்த நூல்களைப் பரிந்துரைப்பது இல்லை . இது ஒரு புறம் என்றால் , பெண்களிலும் பலர் இது எல்லாம் நமக்கு எதுக்கு என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36269

பெண்களிடம் சொல்லவேண்டியவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ., என் தனிப்பட்ட வாழ்வில் சில விஷயங்களைக் கவனித்துள்ளேன்: 1) அலுவலகத்தில் ஒரு இக்கட்டான முடிவெடுக்கும் நேரத்தில் ‘நீ செய் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன ஒரு பெண் மேலாளரைக் கூட நான் பார்த்ததில்லை… பல ஆண்கள் இதைச் சொன்னதுண்டு… 2) பெண்கள் நிர்வகிக்கும் கடைகள், தன் வாடிக்கையாளர்களை நம்புவதே இல்லை.. மாதக்கணக்கில் தினம் சென்றால் கூட, குறிப்பாகப் பண விஷயத்தில் கறாரான பெண்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்… 3) காதலர்கள் சாலையைக் கடக்கும்போது பாருங்கள்… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36345