குறிச்சொற்கள் பூர்ணை
குறிச்சொல்: பூர்ணை
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55
பகுதி எட்டு : விண்நோக்கு - 5
முற்புலரியில் சுகோத்ரன் கண்விழித்து எழுந்தான். அவன் திண்ணையில் அமர்ந்தபடியே துயில்கொண்டுவிட்டிருந்தான். எழுந்து நின்றபோதுதான் உடலின் வலி தெரிந்தது. சூழ்ந்திருந்த இருளில் நூற்றுக்கணக்கான செந்நிற ஒளித்துளிகள் அலைந்தன....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50
பகுதி ஏழு : தீராச்சுழி – 6
பூர்ணை ஓர் ஒவ்வாமை உணர்வை அடைந்து அது என்ன என்று வியந்துகொண்டிருக்கையிலேயே தொலைவில் சகடத்தின் ஓசையை கேட்டாள். அது என்ன என்று உடனே அவளுக்குப் புரிந்தது....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49
பகுதி ஏழு : தீராச்சுழி – 5
பூர்ணை குடிலிலிருந்து வெளியே வந்து சில கணங்கள் வெறும் வெளியை நோக்கியபடி நின்றாள். பின்மாலையின் சாய்வெயிலில் மரக்கிளைகள் ஒளிகொண்டிருந்தன. காட்டுக்குள் சாய்ந்திருந்த ஒளிச்சட்டங்கள் அங்கு அசையா...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48
பகுதி ஏழு : தீராச்சுழி - 4
இளைய யாதவர் வரும்போது பூர்ணை சுபத்திரையின் குடில் வாயிலில் நின்றிருந்தாள். இளைய யாதவர் தேரில் வருவார் என்று அவள் எண்ணினாள். அவர் தொலைவில் நடந்து வருவதைக் கண்டதும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47
பகுதி ஏழு : தீராச்சுழி - 3
பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-46
பகுதி ஏழு : தீராச்சுழி – 2
யுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45
பகுதி ஏழு : தீராச்சுழி – 1
முதுசேடி பூர்ணை தன் அரசி தேவிகையின் ஆடைகள் அடங்கிய மென்மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். ஏவலன் அவளை நோக்கி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டு தேரில் வைத்தான். தேவிகையும்...
வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6
பகுதி ஒன்று : பாலைமகள் - 6
தன் அறைக்குத் திரும்பியதுமே பூர்ணையிடம் நடந்ததை சொல்லிவிட்டு தேவிகை மஞ்சத்தில் படுத்தாள். துயில் வராதென்றே உள்ளத்தின் அலைக்கழிப்பு காட்டியது. அறைக்குள் நின்றிருந்த பூர்ணையிடம் “நானும் உடன்செல்கிறேன்....
வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5
பகுதி ஒன்று : பாலைமகள் - 5
தேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை...
வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4
பகுதி ஒன்று : பாலைமகள் - 4
தேர் மீண்டும் விடுதியை அணுகி விரைவழிந்தபோது மூவருமே சிறுசாளரங்களினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தனர். மிகத் தொலைவிலேயே தேவிகை அங்கே பூரிசிரவஸின் புரவிகள் நிற்பதை கண்டுவிட்டாள். அருகில் அவனுடைய படைவீரன்...