Tag Archive: பூரண மதுவிலக்கு

குடியைக் கட்டுப்படுத்துதல்

அன்புள்ள ஜெ, ந‌லம்தானே, தங்களுடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பூரண மதுவிலக்கு பற்றிய தங்களின் கட்டுரையை வாசித்தேன். இதனை அரசு அமல்படுத்தும் பட்சத்தில் கள்ளச்சாராயம் வந்து விடுமே. இதனால் போலிசார் மிக அதிகமாகப் பணம் சம்பாதிப்பார்களே தவிர குடிப்பவர்கள் குடித்துக்கொண்டுதானே இருப்பார்கள். நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமத்தில் நான் கண்டது அதைத்தான். (எனது சொந்தவூர் திருச்சி மாவட்டம் பச்சை மலை அடிவாரம்) இதனடிப்படையில் பார்த்தால் இந்தப் பெரியவர்கள் செய்வது சரியா? தனிமனித ஒழுக்கம் மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35088

பூரண மதுவிலக்கு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நேற்று முன்தினம் புதிய தலைமுறை டிவி யில் நேர் படப் பேசுவில் பூரண மதுவிலக்கு பற்றிப் பேசப்பட்டது . அப்போது நோர்வேயில் என்னுடன் வேலை செய்யும் நோர்வே நண்பர் ஒருவர் இது personal விஷயம் . இதில் எப்படி அடுத்தவர் தலையிட முடியும் என்றார் . நானும் பார்த்திருக்கிறேன் ஜெ இங்கெல்லாம் malls மற்றும் சாதாரணக் கடைகளில் கூட மது விற்கிறார்கள் . எனக்கும் பூரண மது விலக்கில் ஆசைதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34767