குறிச்சொற்கள் பூமணி
குறிச்சொல்: பூமணி
விஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
வாசிப்பின் எந்தப் படியில் இருந்தாலும் அடுத்த படி நோக்கி நகர உதவக் கூடிய புறவயச் சூழலை இதுபோன்ற விழாக்கள் ஏற்படுத்தித் தருகின்றன. கூடுதலாகக் கோவையின் ‘குளுகுளு’ கால நிலையையும், பிரசித்தி பெற்ற கொங்கு...
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
ருசி என்று நம்மால் கூறப்படுவது உண்மையில் என்ன? நான் கனடாவில் பயணம் செய்தபோது மாறி மாறிப் புதிய உணவுகளையும் பழக்கமான உணவுகளையும் உண்டு வந்தேன். புதிய உணவுகள் எனக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்ணும்போது...
யார் தரும் பணம்?
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம்விழா மற்றும் விருதுக்கான செலவை எப்படி ஈடு செய்கிறீர்கள்? உங்களுக்கு கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். தனி ஒருவராக இவ்வளவுபெரிய விழாக்களை எப்படி நடத்தமுடிகிறது?
கோவிந்த்
அன்புள்ள கோவிந்த்,
உங்கள் மின்னஞ்சல் முகவரியில்...
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,
இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.
விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது
மூத்த...
பூமணியின் புது நாவல்
க்ரியா வெளியீடாகப் பூமணியின் புதிய நாவலான அஞ்ஞாடி... ஜனவரி 2012இல் வெளியாக இருக்கிறது .1200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ. 925. ஆனால் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் அஞ்ஞாடி... நாவலைச்...
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
2011 ஆம் வருடத்துக்கான ’விஷ்ணுபுரம்’ விருது மூத்த எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்படுகிறது.
பூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி முப்பதாண்டுகளாக எழுதிவருகிறார். அவரது பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள் போன்ற நாவல்கள் தமிழ்ச்சூழலில்...