குறிச்சொற்கள் பூமணி

குறிச்சொல்: பூமணி

விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை

அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம் அலங்கார மேடையேறி அறிவார்ந்த கருத்துக்களைச் செறிவுடன் எடுத்துரைக்கும் கலை எனக்குத் தெரியாது.  அந்த ஆற்றலும் கிடையாது.  அன்னியப்பட்டுக் காட்சிப் பொருளாவதில் எப்போதுமே கூச்சந்தான்.  கூச்சத்திலேயே என் காலமும் ஓடியடைந்துவிட்டது. எனக்குத் தொழில் எழுத்து. ...

பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்

விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. பூமணி தமிழின் இயல்பு வாத இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு', 'வெக்கை' ஆகிய...

பூமணியின் நாவல்கள்

பூமணியின் படைப்புகளைத் தமிழின் இயல்பு வாதப் படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல் கட்டமென்றால் அவரது தனித் தன்மைகள் மூலம், அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு அவரை அதிலிருந்து...

பூமணியை ருசித்தல்-கடிதம்

அன்புள்ள ஜெ பூமணியின் புனைவுலகத்தைப்பற்றிய உங்களுடைய கட்டுரைகளை விரும்பி வாசித்தேன். உண்மையைச் சொல்லப்போனால் நான் பொதுவாக இலக்கிய விமர்சனக்கட்டுரைகளைத் தவிர்த்துவிடுவேன். அதற்குக்காரணம் நம்முடைய அமைப்பியல் பிதாமகர் ஒருவர் எழுதிய சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததுதான்....

சிறுகதைகளும் படிமங்களும்

அன்புள்ள ஜெயமோகன், பூமணியின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரையில் ஜானகிராமன், வண்ணதாசன் , புதுமைப்பித்தன் கதைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமங்கள் அபாரம். ஒவ்வொருவருக்கும் இதே மாதிரி படிமங்கள் என் மனசிலும் உண்டு. எனக்கு ஜானகிராமன் கதைகள் என்றாலே...

பூமணியின் சிறுகதைகள்

‘பூச்சன் அப்புராணி மனுஷன்.தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். இருந்த இடம் தெரியாது. வாயலுங்க பேச மாட்டான். வேலைத்தனத்தில் மாடு பத்தும்போதுகூட மூக்கு முனக்கம்தான். யாராவது பேச்சுக்கொடுத்தால் நாலு வார்த்தைக்கு ஒண்ணு கிணற்றுக்குள்ளிருந்து வரும்....

அள்ளக் கிடைக்காத அம்பாரம்

பூமணியின் சிறுகதைகளில் இப்படிப்பட்ட ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில...

பூமணியின் அழகியல்

பூமணியின் எழுத்து இன்றைய வாசகனுக்கு என்ன உணர்வை உடனடியாக உருவாக்குகிறது? அவர் பிரபலமான இதழ்களில் எழுதியவரல்ல. நெடுங்காலமாகவே அவரது எழுத்து சிற்றிதழ்வட்டத்து வாசகர்களுக்காகவே பிரசுரிக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே இலக்கியங்களை வாசிக்கும் பயிற்சி பெற்றவர்கள்....

பூமணியின் நிலம்

பூமணியும் அவருக்கு முன் கி.ராஜநாராயணனும் எழுதி உருவாக்கிய கரிசல் நிலத்தை நான் முதன்முதலாகப் பார்த்தது ஒன்பதாம் வகுப்பு மாணவனாக எட்டயபுரத்தில் பாரதி விழாவுக்குச் செல்லும்போதுதான். பாரதியார் பற்றிய பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றிருந்தேன்....
எழுத்தாளர் பூமணி

பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்

கடந்தவாரம் அரங்கசாமி அழைத்து கோவில்பட்டியில் யாராவது இருக்கிறார்களா? அவசரமாக பூமணி அவர்களின் புகைப்படம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தார். வாரக்கடைசியில் நான் விருதுநகர் செல்வதாக இருந்ததால் ஞாயிறு காலை 10 மணி அளவில் கோவில்பட்டி- பாரதி...