Tag Archive: பூமணி விழா

பூமணி விழா காணொளி

https://www.youtube.com/watch?v=2BDbBOEFMgY&feature=youtu.be 9-1-2015 அன்று சாகித்ய அக்காதமி விருது பெற்றமைக்காக எழுத்தாளர் பூமணிக்குச் சென்னையில் நிகழ்ந்த பாராட்டுவிழாவின் காணொளிப்பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/70745

அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா

ஞாயிறு மாலை தான் பூமணி பாராட்டு விழா தான் என்றாலும், சனிக்கிழமை காலையிலேயே ஆரம்பித்தது இலக்கிய கொண்டாட்டம். ஜெயமோகன் கோவையிலிருந்து காலை தான் வந்தார். சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர் தனாவின் வீட்டுக்கு காலை பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தோம். அவர் சிறிது ஓய்வெடுக்கட்டும் என நாங்கள் நினைத்திருந்தாலும், ஒரு பதினந்து நிமிடத்தில் தயாராகி வந்து விட்டார். மதியத்துக்குப் பின் தான் சந்திப்பு என தளத்தில் அறிவிப்பு கொடுத்திருந்தாலும், காலையிலிருந்தே வாசகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். காலையில் வந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70209

பூமணி விழா -மதி

விழாவில் ஜெவின் மிக அற்புதமான உரையை நேரில் கேட்கும் அனுபவம் வாய்த்தது. உரையினை சிறிய சிறிய கதைகளின் மூலமும் வாழ்க்கை அனுபவங்களின் மூலமும் ஆழமாகவும் அபாரமாகவும் கொண்டு சென்றார். குறிப்பு எடுத்துக் கொள்ளவில்லை என இப்போது வருந்துகிறேன். நினைவில் இருந்து…. மனிதனுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவில் தொடங்கினார்… ‘புறப்பாடு’ நாட்களில் சென்னையில் தான் ‘அத்து அலைந்த’ வாழ்வின் ஒரு நாளில் பாரீஸ் கார்னரில் தன் சொந்த ஊரின் நினைவுகள் சட்டென்று தாக்கியது போல உணர்ந்தேன் என்றார் ; …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69934