குறிச்சொற்கள் பூன் இலக்கியக்கூடுகை
குறிச்சொல்: பூன் இலக்கியக்கூடுகை
பூன், இர்வைன் – அருண்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவிடம் இரு கரங்களை நீட்டி உள்ளங்கையிலும் விரல் ஓரங்களிலும் ஆங்காங்கே காய்ந்து போன fevicol உரிந்து வருவது போல தோல் உரிந்துவருவதை காண்பித்தேன். அம்மா...
பூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்
அன்புள்ள ஜெ,
பூன் இலக்கிய முகாமில் உங்களோடு கழித்த பொழுதுகள் விலைமதிப்பற்றவை. பதினைந்து ஆண்டுகள் எழுத்தின் வழி மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த எனக்கு, தங்கள் சன்னிதியில் அமர்ந்து சொற்கள் வழி பெருகிய ஞான அமுதத்தை...
கூடுதல் என்பது களிப்பு
ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என்...
பூன்முகாம், கவிதை -கடிதம்
பொன்வெளியில் மேய்ந்தலைதல்
அன்புள்ள ஜெ,
பூன் சந்திப்பு பற்றி நீங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு கண்டேன், கவிதை அமர்வு மற்றும் பல சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்ட கேள்விகளின் தரம் பற்றி கடுமையான கண்டிப்புகள் அறிவுரைகள் இருக்கும் என...
பூன் முகாம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
“திருவிழாவில் இணைந்துகொள்வதற்கு மிக உகந்த வழி என்பது முதலில் திருவிழாவிற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் திரட்டிக்கொள்வதுதான்” - இது திரள் கட்டுரையில் திருவிழாக்களில் கரைந்து போவது பற்றி நீங்கள் கூறியது. உங்கள்...
பூன் முகாம், கடிதம்
வணக்கம் ஜெ,
இதுவரை ஒரு இலக்கிய முகாமிற்கு சென்றது இல்லை, ஒரு முழுநாளும் இலக்கியத்திற்கு என்று தனியாக ஒதுக்கியது கிடையாது, எந்தவித கவன சிதறல்களும் இல்லாமல் கவனித்தது கிடையாது, திகட்ட திகட்ட இலக்கியம் பேசியதும்...
பூன் இலக்கிய முகாம், கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு ,
பூன் இலக்கிய முகாம் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய முகாம். எனக்கு புதிய நல்ல அனுபவமாக இருந்தது.
எந்த செயலிலும் எப்படி கவனிப்பது, எப்படி தொகுத்துக் கொள்வது, அப்படி தொகுப்பதன்...
பூன் முகாம்- கடிதம் பாலாஜி ராஜு
அன்புள்ள ஆசிரியருக்கு,
நீண்ட கடிதம் இது, மன்னிக்கவும்.
பிப்ரவரி 25ம் தேதி உங்கள் அமெரிக்க வருகைக்கான செய்தி விஷ்ணுபுரம் குழுவில் பகிரப்பட்டது, மே மாதம் 12 – 15 இலக்கிய முகாமுக்கான தேதிகளையொட்டி அலுவலக விடுப்புகளைத் திட்டமிட்டுக்கொண்டேன். டிசம்பர் மாதம் விஷ்ணுபுரம் விழாவில்...
பூன் முகாம், கடிதம்
வணக்கம் ஜெ,
மே 13 மற்றும் 14 எனக்கு மறக்க முடியாத நாட்கள். நோர்த் கரோலினா, Boone என்ற அழகான மலை பிரதேசத்தில் நடந்த இரண்டு நாள் இலக்கிய சந்திப்பில் நான் கற்றவற்றை எல்லாம்...
பூன் சந்திப்பு
விஷ்ணுபுரம் அமைப்பு ஊட்டியில் தொடர்ந்து நடத்தி வரும் குரு நித்யா நினைவு சந்திப்பு இப்போது பதினாறு ஆண்டுகளாக தொடர்கிறது. விஷ்ணுபுரம் அமைப்புக்கு முன்னால் நிகழ்ந்த ஊட்டி சந்திப்புகளையும் சேர்த்தால் முப்பது அரங்குகளுக்கு மேல்...