Tag Archive: பூனை [சிறுகதை]

நகைமுகன், பூனை -கடிதங்கள்

  நகைமுகன் [சிறுகதை] அன்புள்ள ஜெ,   ஒரு தமிழ்ப்புத்தாண்டில் படிக்கவேண்டிய முதல்கதையே நகைமுகன் தான். எனக்கு லாஃபிங் புத்தா தான் நினைவுக்கு வந்தார். முருகன் ஒரு சிரிப்புப்புத்தர். எந்தக்கவலையும் இல்லாமல் கையை விரித்து நிற்பவர். அவர்தான் புத்தாண்டின் மிகச்சரியான அடையாளம்.   அந்தக்கதை முழுக்க ஓடும் பகடி, உரையாடல்கள் வழியாக மிக எளிமையாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எவ்வளவு வேடிக்கை. கெட்டவார்த்தையை வேண்டுமென்றால் பேங்கில் டெபாசிட் போடுகிறேன் என்பதில் ஆரம்பித்து ‘அவன் டீயிலே எச்சில் துப்பி கொண்டுவருவான்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130678/

யா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில் எழுதி இருந்தீர்கள். மனிதனின் முதல் பெரும் மாயம் தன் உடலைத் தான் என உணர்வது. எல்லா தன் உடலை வெறுக்கிறாள் அதன் வழியாகத் தன்னையும், ஸ்ரீதரன்  அவள் உடலைக் கடந்து, அவளைக் காண்கிறான். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130393/

பூனை, ஆனையில்லா- கடிதங்கள்

பூனை [சிறுகதை]   அன்புள்ள ஜெ பூனை சிறுகதைக்கு ஒரு படத்தை போட்டிருக்கிறீர்கள். மிகப்பொருத்தமான படம். சரியாகத் தேடிப் பிடித்திருக்கிறீர்கள். வயதான, நொந்துபோன பூனை. பாவம் அதுவும் அந்த கிழவாடிகளைப் போலத்தான். அங்கே எலிபிடித்து வேறெந்த தொந்தரவும் இல்லாமல் வாழ்கிறது   ஆனால் அவ்வப்போது வந்து கிழவி செம்பால் அடிக்கிறாள். குச்சியைக் காட்டி துரத்துகிறாள். அதற்கு போக்கிடம் இல்லை. அந்தப்பக்கம் பலாமரம் வழியாக குன்றுக்குமேல் போய்விட்டு திரும்ப வந்துவிடும். வயசான காலத்தில் அதுவே தன்னை பூனையாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130300/

தவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்

  தவளையும் இளவரசனும் [சிறுகதை]   ஜெ   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பழக்கம் கொண்டவர்கள் சேர்ந்துபோவது எளிமையானதாக இருக்கலாம். வசதியானதாகக்கூட இருக்கலாம். ஆனால் அதில் சேலஞ்ச் இல்லை. அதில் boredom உள்ளது. அந்த அலுப்பினால்தான் பலர் விவாகரத்து வரை போகிறார்கள். இருவருக்கும் ஒருவரோடொருவர் ஒன்றும் புதிதாக கண்டுபிடிப்பதற்கு இருப்பதிலை. ஒன்றும் ஆர்வமும் இல்லை. ஆகவே மிகமிக சம்பிரதாயமான வாழ்க்கை   ஆனால் ஆனால் முற்றிலும் வேறுபட்ட இரு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130321/

பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்

  பூனை [சிறுகதை] அன்புள்ள ஜெ சார், பூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே கடந்த காலத்தின் நிழல்கள். சென்ற (நிலபிரபுத்துவ?) காலகட்டதில் சீராக வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு வகையில் அந்த குடும்பத்தில் பிறந்ததனாலேயே அமைந்த தங்கள் ஊழை தாண்ட முடியாதவர்கள். இருவருக்கும் மிகவும் வயதான தாய் கூடவே உண்டு.   மேனோன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130313/

பூனை [சிறுகதை]

  இலஞ்சிமூட்டு பகவதி கோயிலில் நாலடி கருணாகரன் நாயர் வீட்டு வகை பந்திருநாழி வழிபாடு. பன்னிரண்டுநாழி பச்சரிசி, எட்டு தேங்காய், வெல்லம், முழுவாழைக்குலை ஒன்பது. அவர்களின் மகளுக்கு பிறந்தநாள்.   ஒற்றைக்காளை வண்டியில் முத்தன் உருளியைக் கொண்டுவந்தபோதே நத்தானியேல் அதை வயல்வரம்பில் நின்றபடி பார்த்தான். நேராக வந்துவிட்டான். வழிபாடு முடியும்வரை அவன் வெளியே தென்னை மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். கோயிலுக்குள் பேச்சொலிகள், பாத்திரங்களின் ஒலிகள். பிறகு மணியோசை.சங்கொலி.   நாராயணன்போற்றி வெளியே வந்து “டேய் நத்து, வாடே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130211/