குறிச்சொற்கள் புவனேஸ்வர்

குறிச்சொல்: புவனேஸ்வர்

இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்

பூரியிலிருந்து செப்டெம்பர் 18 அன்று காலையில் கொனார்க் கிளம்பினோம். கடலோரமாகவே சாலை சென்றது. பெருமழைவெள்ளம் கடலுக்குச் செல்லாமல் ஈச்சைமரக்காடுகள் சவுக்குத்தோப்புகள் நடுவே பளபளவென தேங்கிக்கிடந்தது. இந்தக்கரை முழுக்க ஏராளமான ரிசார்ட்டுகள் இருந்தன. சவுக்குக்காடுகளுக்குள்...