குறிச்சொற்கள் புலோமன்
குறிச்சொல்: புலோமன்
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–50
50. அனலறியும் அனல்
சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன் அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை...
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
49. விதையின் வழி
தன் மனைவி தாரை சந்திரனின் மைந்தனாக புதனைப் பெற்று அவன் அன்னையென்றே தன்னை உணர்ந்து உடன் சென்றபின் தேவகுருவான பிரஹஸ்பதி நெடுநாள் தனியனாக இருந்தார். தன் உள்ளத்தை இறுக்கி இறுக்கி...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2
பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 2
எரிபுகழ் பாடி முடித்த தென்னகத்துப் பாணன் தன் யாழ் தாழ்த்தி தலை வணங்கினான். அவனுடைய மூன்று மாணவர்களும் பன்னிரு செங்கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட எரிகுளத்தில்...