Tag Archive: புலிக்கலைஞன்

புலிக்கலைஞன், கடிதம்

ஜெ நான் உங்களை கோவையில் துறைமாண்புச்செம்மல் விருதுவிழாவில் சந்தித்தேன் மாலை வீட்டிலிருந்து 17:30க்கு கிளம்புகையில் வழக்கம்போல எனது மகளின் பிடிவாதம் தொடங்கியது. ஆனால் அவளைக் கூட்டிக்கொண்டு வந்தால் விழா ரணகளமாகிவிடும் அதனால் “horton hears a who” மூவியை துவக்கிவிட்டு புறப்பட்டுவிட்டேன். இது ஒரு ரோட்டரி விழா அதில் நமது ஜெவுக்கு விருது கொடுத்து கவுரவிக்கிறார்கள். அதனால் இது ஒரு பெரிய விழாவாக இல்லாமல் சம்பிரதாயமான வாழ்த்தும் உரைகள் மட்டுமே இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆவணப்படம் முடியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87909

புலிக்கலைஞன்

அன்புள்ள ஜெயமோகன் சமீபத்தில் அசோகமித்ரனின் “புலிக் கலைஞன் ” சிறுகதை மறுமுறை படிக்கும் பொழுது ஒரு சாதாரணக் கதை ஒரு வரியில் அதன் உச்சிக்கு சென்றுவிட்டதாக உணர்தேன் . அந்த வரி “இவன்தான் சற்று முன்பு புலியாக இருந்தவன் ” என்று அந்த புலிக் கலைஞன் சர்மாவின் காலில் விழும் பொழுது அசோகமித்திரன் இவ்வாறு எழுதி இருப்பார் .இந்த வரியுடன் மேற்கொண்டு நகராமல் சற்று நேரம் நின்றுவிட்டேன் .சட்டையைக் கழற்றி சாட்டையால் முதுகில் அடித்தது போன்ற ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37090