Tag Archive: புலி

இன்னொரு கொலைசிந்து

ஜெ, கொலைச்சிந்துவுக்கு இன்னும் ஒரு சரியான உதாரணம். எஸ்.ராவைவிட கொஞ்சம் பெட்டர் இல்லையோ? சுரேஷ் ====================================================== வேட்டை மனுஷ்யபுத்திரன் வன விலங்குப் பூங்காவில் வேலியைத்தாண்டி விழுந்த மனிதனை வெள்ளைப் புலி ஒன்று அடித்துக்கொன்றுவிட்டது கொல்வதற்கு முன்பு அது அந்த மனிதனை பத்து நிமிடங்கள் மெளனமாக உற்றுப் பார்த்துகொண்டிருந்தது தப்பி ஓடுவதற்கு வழியில்லாத மனிதனை தாக்கலாமா என்ற தத்துவார்த்த பிரச்சினையை அது தீர்க்க வேண்டியிருந்தது அது வன விலங்கு பூங்காவிலியே பிறந்தது என்பதால் தன் மூதாதயரின் வேட்டையாடும் பழக்கத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62831