Tag Archive: புறப்பாடு

தனிமையும் பயணமும்

அன்புள்ள ஜெயமோகன், வீடு துறந்தவர்களைக் காணும் போதெல்லாம் எனக்கு மிகுந்த பிரமிப்பும் பொறாமையும் ஏற்படும். எத்தனையோ முறை அவர்களை ஏக்கத்தோடு கடந்து சென்றிருக்கிறேன். இதில் வாழ்க்கைச் சூழ்நிலைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு சாரர் இருந்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் தன்னை அறியும் தேடலுக்காக நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளத் துணிந்தவர்களே. உங்களின் “புறப்பாடு” அனுபவங்களைப் படித்தேன். இலக்கற்ற பயணத்தில் கிடைக்கும் சுதந்திரம் ஒரு Planned Tour-ல் கிடைப்பதில்லை. இலக்கை நிர்ணயித்து ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வர வேண்டும் என எண்ணும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92026/

புறப்பாடு கடிதம்

அன்பு ஜெயமோகன், எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்கள் ஆகிவிட்டன உங்களுக்கு அஞ்சல் அனுப்பி. உங்கள் படைப்புகள் அனைத்தையும் படித்து விட்டுத் தான் மறுபடி கடிதம் எழுதுவது என்று தீர்மானமாய் இருந்தேன். புறப்பாடு II படித்ததில் தீர்மானம் பொடிப் பொடி ஆகி விட்டது. தங்களின் இந்த சுய அனுபவங்கள் பற்றிய பதிவு தங்களின் புனைவுகளையும் தூக்கிச் சாப்பிடுகிறது. நேற்று முடித்தேன். பித்துப் பிடித்தாற் போல் இருக்கிறது. அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. குருட்டு யோசனையாகவே இருக்கிறேன். உங்களுடைய பல முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78425/

புறப்பாடு ஒரு கடிதம்

ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல. அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார். அவரது ஈழ இலக்கியம் நூலில் மு.தளையசிங்கம். எஸ்.பொன்னுத்துரை, கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் சேரன் பற்றியெல்லாம் தனது விரிவான பார்வையை பதிவுசெய்திருப்பவர். நாம் தற்பொழுது வாழும் அவுஸ்திரேலியா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61151/

புறப்பாடு பற்றி…

ஒவ்வொரு சாதியினரதும் மனச்சாட்சி வேறுபடுகிறது. தேவரின் மனச்சாட்சி பிள்ளைமாரின் மனச்சாட்சியில் இருந்து வேறுபடுகிறது. ஆதேபோல் இந்துவின் மனச்சாட்சியும் ஓரு இஸ்லாமியனில் இருந்து வேறுபடுகிறது. மனிதர்கள் மனச்சாட்சி அந்த சமூகத்தில் அவர்கள் வாழ உதவுகிறது என்பது மட்டுமே உண்மை. ஆனால் தோழமை காதல் என்பது ஏற்படும்போது ஏற்படும் மன உணர்வு காலம்காலமாக இருந்த மனச்சாட்சியை வெல்லுகிறது. புறப்பாடு பற்றி நோயல் நடேசன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/60987/

புறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்

சிறுவயதில், விடுமுறை நாட்களில், தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, மனமெல்லாம் ஒரே நினைவுதான். தூரத்தில், ரப்பர் காற்று ஒலிப்பான் (அதற்கு எங்களூரில் – “பூவாத்” என்று பெயர்) ஒலிக்கக் கேட்டதும், வரப்புகளூடே தலைதெறிக்க ஓடி, வீட்டிற்குள் சென்று, டப்பாவைத் திறந்து, ஐந்து பைசா எடுத்துக் கொண்டு, தார் சாலையில் காத்து நிற்பேன். மரப்பெட்டியில், பவானியில் இருந்து குச்சி ஐஸ் எடுத்து விற்றுவரும் நபருக்காக. அந்தக் காலகட்டத்தில், எப்படியோ, ஒரு நாள் இமய மலை முழுவதும் பனி என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45524/

புறப்பாடு நூலாக…

புறப்பாடு நற்றிணை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ஒரு தற்செயல் வேகத்தினால் நான் எழுத ஆரம்பித்த என் வீடுதுறத்தல் அனுபவங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாவலுக்குரிய வடிவ ஒருமையுடன் வந்திருப்பதை நூலை பார்க்கையில் உணரமுடிகிறது. இணையத்தில் தொடராக வாசித்தவர்கள்கூட ஒரே நூலாக வாசிக்கையில் முழுமையான ஒரு அனுபவத்தைப்பெறமுடியும் ஜெ அன்புள்ள ஜெ புறப்பாடு முன்னுரை வாசித்தேன். அதில் அஜிதனைப்பற்றிச் சொல்லியிருந்த வரிகளை மனநெகிழ்ச்சியுடன் வாசித்தேன். பிள்ளைகளைப்பற்றிய மனக்குறைகள்தான் எல்லாருக்கும் கடைசியில் எஞ்சுகின்றன. பெரிய மனநிறைவுடன் நீங்கள் சொல்லியிருந்ததை வாசித்தபோது கண்களில் நீர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42827/

புறப்பாடு கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், நலமா? நேற்று நுதல்விழி அருளப்பர் படித்ததும் மனதை முற்றிலும் கொள்ளை கொண்டு விட்டார். இப்படி ஒரு மனிதரா ?!! நேற்று மாலை மாலை அலுவகத்தில் இருந்து கார் ஒட்டிக்கொண்டு வரும்போது அருளப்ப சாமியார் போல் (சாலையில் செல்லும்) எல்லாரிடமும் அன்பாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன் … திடீரென்று கண்ணீர் பொங்கிவிட்டது. பிறகு யோசித்துப் பார்த்தால் முட்டாள் தனமாக இருந்தது. ஆனால், நாள் முழுவதும் அவரது சிந்தனையாகவே இருந்தது.. அருளப்பரை நீங்கள் உள்ளது உள்ளபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42528/

புறப்படுதல்

இரண்டு வயதாக இருக்கையில் அஜிதன் மேற்கொண்டு சாக்லேட் தின்னக்கூடாதென்று தடுக்கப்பட்டான். கொதித்தெழுந்தவன் அழுதகண்ணீரும் பிதுங்கிய உதடுகளுமாக வீட்டுக்குள் சென்று ஒரு புத்தகம், உடைந்த கார் , நாலைந்து பென்சில்கள்,ஒரு பழைய துண்டு ஆகியவற்றை சேகரித்து வெளியே வந்து என்னைப்பார்க்காமல் தாண்டிச் செல்வதை கண்டேன். தர்மபுரி செந்தில்நகரில் எங்கள் வீட்டுப்படி கொஞ்சம் உயரமானது. அதில் கொஞ்சம் முயற்சி செய்து பக்கவாட்டில் காலெடுத்து வைத்து இறங்கி சாலையை அடைந்து நடந்துசென்றான். குட்டிக்கால்கள் மண்ணில் தாவிச் செல்வதை சிரிப்பை அடக்கிக்கொண்டு பார்த்தபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41247/

புறப்பாடு – கடிதங்கள்

புறப்பாடு தொடரை ரசித்து, அனுபவித்து வாசித்தேன். ஒரு தனித்துவம் வாய்ந்த bildungsroman. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் புறப்பாட்டை நீங்கள் தொடராக தந்த விதம்தான். முழுமையான நூலாக இதனை நான் வாசித்திருந்தால் இந்த அளவிற்கு ஒவ்வொரு அனுபவத்தை குறித்தும் சிந்தித்திருப்பேனா என்று தெரியாது. அடுத்தவர்களுக்கான வாழ்கையை தனக்குரியதாக எண்ணி வாழ்ந்து பின்னர் அந்த வாழ்க்கைகளை தனது கதாபாத்திரங்களுக்கு அளித்து, ஒரு படைப்பாளியாக நிம்மதி அடைவது ஒரு வித உள சிகிச்சையாக உள்ளது. விரக்தி அடைந்து வாழ்கையின் அர்த்தத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40980/

நூல்கள் – கடிதங்கள்

திரு ஜெயமோகன் அண்ணன் அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் நலமாய் இருக்க வாழ்த்துகிறேன். தங்களின் ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ நூல்கள் அச்சில் இல்லை என்று எண்ணுகிறேன். எங்கும் வாங்கக் கிடைப்பதில்லை. அவ்வரிசை நூல்கள் நவீன தமிழிலக்கிய மேதைகளை அடையாளம் காண பேருதவியாய் இருக்கிறது. எனவே அவ்வரிசை நூலை மீள அச்சில் கொணர்ந்தால் மிக்க உதவியாய் இருக்கும். தங்களின் ‘புறப்பாடு’ இரண்டு பகுதியும் முழுமையாய் வாசித்ததும் எந்த ஒரு கலைஞனுக்கும் இருக்கும் பதின்வயது தேடலும் அலைதலும் மீண்டும் மீண்டும் உறுதியாகியது. அன்புடன் வ.அதியமான்.. அன்புள்ள அதியமான், நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40847/

Older posts «