Tag Archive: புனைவின் ஆடி

புனைவின் ஆடி- விஷ்ணுபுரம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள் ? தாங்கள் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் எனக்கு பெரும் சவாலை விட்டுக் கொண்டிருந்தது. அதற்கு நண்பர்கள் அந்நாவல் சார்ந்து புரியாதது என சொன்னதே காரணம். அப்படி புரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது என்ற சின்னதான கர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன். நாவலின் சாரம் என்னை சிறுமையாக்கி பிரபஞ்சத்தின் உட்பொருளாக்கியது. அந்நாவல் கொடுத்த அனுபவம் என்னுள்ளேயே அசைபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது. முழுதும் வெளிக்காட்ட இயலவில்லை. அதே நேரம் எழுதவும் ஆசைப்படுகிறேன். வாசிக்கும் நூல்கள் சார்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75518