Tag Archive: புத்தாண்டும் உறுதிமொழியும்

புத்தாண்டும் உறுதிமொழியும்- கடிதம்

அன்புள்ள ஜெ, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களின் உறுதி மொழிகளைப் பற்றிய கட்டுரை மிக அருமை. உண்மையில் இன்றைய எங்கள் தலைமுறையைப் பெரிதும் பாதிப்பது சோம்பேறித் தனம் தான். வெண்முரசின் மொழியில் தூய தமோ குணம். என்னிலும் அது தான் இருந்து வருகிறது. கடந்த ஒரு நான்கு மாதங்களாகத் தான் உணர்ந்திருக்கிறேன். மாறி வருகிறேன். ஆனால் அடிக்கடி வரும் உடல் சோர்வு தவிர்க்க முடிவதில்லை. கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்கள் சோர்ந்தேயிருந்த உடலும், மனதும். மனது விழித்து விட்டாலும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69122