குறிச்சொற்கள் புத்தர்
குறிச்சொல்: புத்தர்
கடவுளை நேரில் காணுதல்
அன்புள்ள ஜெமோ,
வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம், சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்பத் திரும்ப வருவது 'தவம் செய்தான்,...
அலைகளில் இருந்து எழுந்த அறிதல்
அம்பேத்கர் அவர்களின் அரசியல் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர் தொடர்ந்து சென்று அவருடைய இறுதிக்கால நூலான புத்தரும் அவரது தம்மமும் நூலை அணுகினால் ஒரு மெல்லிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அடையக்கூடும். நாம் அறிந்த அம்பேத்கர்தானா...
மங்காப் புகழ் புத்தர்
வரைகலை நாவல்கள் மேல் எனக்கு பெரிய ஆர்வமிருந்ததில்லை. நான் வாசித்தவரை அவை ஆழமானவையாகவும் தெரியவில்லை. ஒருவகையில் அவை வாசிப்புக்கு இடர் அளிப்பவை. நம் வாசிப்பின்போது மொழியிலிருந்தே கால இடச்சூழலை உருவாக்கிக் கொள்கிறோம்....
தெய்வத்தின் முகங்கள்
அன்புள்ள ஜெ,
நலமா ?
உங்கள் 'திருமுகப்பில்' கதையை ஒருமுறை படித்திருக்கிறேன். அப்போது, எனக்கு அது சரியாகப் புரியவில்லை.
என் நண்பன் ஜோசப், பல சமயங்களில் தன்னை, 'மூன்றாம் உலகக் கிறித்தவன்' என்று சொல்லிக்கொள்வான். அவனுடன், எட்டு...
புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்
ஸ்டீபன் பேச்சிலர் பொதுவாக பரபரப்பை நாடுபவராகவும், எல்லா ஆன்மீக-பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் அதிகாரவிருப்பும் எதிர்மறை இச்சைகளும் தான் உண்மையான காரணமாக இருக்கும் என்று அந்தரங்கத்தில் நம்பக்கூடியவராவும் தெரிகிறார்.