Tag Archive: புத்தக விமர்சனம்

காடு- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு , வணக்கம் . தங்களின் ‘காடு’ நாவல் வாசித்தேன். ஓராண்டுக்கு முன்னர் காடு நாவலை வாசிக்கத் தொடங்கினேன் . ஏனோ அச்சமயத்தில் சில காரணங்களினால் வாசிப்பு தடைப்பட்டு விட்டது . பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது . அலுவலகத்தில் ஈரமேறிய தோட்டத்தின் ஊடே நடக்கையில் சட்டென காடு நாவல் பற்றிய எண்ணம் வந்தது . வீடு திரும்பியவுடன் காடு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். வெளியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75412

”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நேற்று ( 9 ஜூன், புதன்) சென்னை, தி. நகர் தக்கர் பாபா வித்யாலயாவில் இயங்கிவரும் காந்தி கல்வி மையத்தில் உங்களது “இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. வழக்கத்தை விட நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தார்கள். இளைஞர் சிவகுமார், “இந்தப் புத்தகத்தை நான் விமர்சனம் செய்யப்போவதில்லை; நான் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்” என்று குறிப்பிட்டார். வழக்கமாக இந்த புத்தக விமர்சன நிகழ்ச்சியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7272