குறிச்சொற்கள் புத்தகக் கண்காட்சி

குறிச்சொல்: புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சியில் மேடைப்பேச்சாளர்கள்

ஒரு நண்பர் இந்த முகநூல் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டு நான் கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்று கோரியிருந்தார். பதிப்பாளரும் கூட. ஆனால் அவர் பெயர் சொல்லப்படக்கூடாதாம் * ஈரோடு புத்தகக் காட்சி ஆரம்பிக்கிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய...

புத்தகக் கண்காட்சியில் நான்

 அன்பின் ஜெ. சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு 1991/92 முதல் இடைவிடாமல் வந்து கொண்டிருக்கிறேன். இது அனேகமாக எனக்கு முப்பதாவது ஆண்டு. விஷ்ணுபுர அமைப்பில் வாசகர்களாக தொடர்ந்து பயணித்த பலரும் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக, மொழிபெயர்ப்பாளர்களாக மாறியுள்ளதை வெவ்வேறு...

சந்தையும் திருவிழாவும்

பேருருப் பார்த்தல் புத்தகக் கண்காட்சி – ஒரு குமுறல் புத்தகக் கண்காட்சி 2018 இனிய ஜெயம் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது  சந்தை அமைப்புக்கும் ,திருவிழா எனும் பண்பாட்டு அமைப்புக்கும் இடையே ஆன கயிறுஇழுக்கும் போட்டி . ஒவ்வொரு ஆண்டும் சந்தை...

பேருருப் பார்த்தல்

அன்புள்ள ஜெ சென்னை புத்தகக் கண்காட்சி பற்றி  படித்துக்கொண்டிருந்தபோது ஹரன்பிரசன்னா எழுதிய இந்த குறிப்பு கண்ணில் பட்டது. ஏறத்தாழ இதையே நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆகவே இதை அனுப்புகிறேன் ஒருவர் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு வரவேண்டும் என்ற...

புத்தகக் கண்காட்சிப் பரிந்துரைகள் – கடலூர் சீனு

இனிய ஜெயம், கடந்த வாரம் ஒரு நண்பர், இலக்கிய ஆர்வம் கொண்டவர், பதினோராம் வகுப்பில் இருக்கும் அவரது மகன் வாசிப்புக்குள் நுழையும் வகையில் சில நூல்களை பரிந்துரை செய்ய சொன்னார். இந்த நூல்களை...

புத்தகக் கண்காட்சியின் பெண் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். வாசகர் கிறிஸ்டி எழுதியிருக்கும் கடிதத்தை இரண்டு முறை படித்துவிட்டேன். அவர் அடைந்திருக்கும் பரவசம் என்னையும் தொற்றிக்கொள்ளும்போல இருந்தது. ஒவ்வொரு வாக்கியத்திலும் அவருடைய உற்சாகமும் ஆனந்தமும் சுடர்விடுகின்றன. திறக்காத திடல்முன்னால் இரண்டு...

புத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்

இந்தக்கடிதம் எனக்கு அளித்த மகிழ்ச்சியை வாசகர்களில் சிலர் உணரக்கூடும். முதன்முதலாக புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற ஒரு தீவிரவாசகியின் கொந்தளிப்பும் நிலைகொள்ளாமையும் பரவசமும் இதில் உள்ளன. நான் புத்தகக் கண்காட்சிகளை தவிர்க்கத்தொடங்கி பல ஆண்டுகளாகின்றன....

புத்தகக் கண்காட்சி

  அன்புள்ள ஜெ   சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நீங்கள் வருவீர்கள் என எதிர்பார்த்தேன். அனேகமாக அத்தனை எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். நீங்கள் வராதது ஒரு குறையாகவே இருந்தது. புத்தகக் கண்காட்சிகள் உங்களுக்கு ஒவ்வாமையை அளிக்கின்றனவா?   சாம்     அன்புள்ள சாம்   நான் முதன்முதலாகப்...

உங்கள் படம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் வாசகி ஜெயா என்பவர் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் படம் வைக்கப்படவில்லை என்று சொல்லி இருந்தார். கிழக்கு பதிப்பகத்தில் உங்கள் படம் வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். இதற்கு முன்பு நிறைய புத்தகக் கண்காட்சிகளில்...

புத்தகக் கண்காட்சி

மதிப்பிற்குரிய ஜெ , நேற்று சென்னை புத்தகக்காட்சிக்குச் சென்றிருந்தேன்.நான் அங்கு கண்ட நிகழ்வைக் கூறவே இதை எழுதுகிறேன். அனைத்து முக்கிய அரங்குகளுக்கும் சென்றேன்.நற்றிணை அரங்கில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜெயமோகனின் அறம் வாங்கு ,அவர்...